BIGG BOSS அசல் உடன் வடிவேலு போடுற DANCE STEP-அ பாருங்க.. சூப்பர் மாஸ்

நடிகர் வடிவேலுவை தெரியாதவர்கள் தமிழகத்தில் எவரும் இருக்க முடியாது.அந்தளவிற்கு மக்கள் மனதில் நிறைந்துள்ளார் வடிவேலு.இவரின் நகைச்சுவைகள் தான் பலருக்கும் மருந்தாகி வருகிறது. இன்று வரை இவருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே சினிமாவில் உள்ளது.காரணம் தனது எதார்த்தமான பேச்சு மற்றும் ஆக்ஷன்களால் மக்களை சிரிக்கவைப்பதில் இவர் வல்லவர் என்பதால்.தற்போது பல நகைச்சுவை நடிகர்கள் வந்தாலும் இன்று வரை வடிவேலு இடத்தினை பிடித்தவர்கள் எவரும் இல்லை.நகைச்சுவையின் நிரந்தர புலிகேசி மன்னனாக இன்று உள்ளார்.அவர் படங்களில் நடித்தாலும் சரி நடிக்கவில்லை என்றாலும் சரி அவருக்கான இடம் தனி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  காதல் மனைவி கன்னிகாவுக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்து கண்கலங்க வைத்த சினேகன்

BIGG BOSS அசல் உடன் வடிவேலு போடுற DANCE STEP-அ பாருங்க.. சூப்பர் மாஸ் 1

விளம்பரம்

என் தங்கை கல்யாணி என்ற தமிழ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து இவர் நடித்த என் ராசாவின் மனசிலே திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.இப்படத்தினை தொடர்ந்து கவுண்டமணி மற்றும் செந்திலுடன் இணைந்து பல படங்கள் நடித்து மிகவும் பிரபலமாகி தனியாக நகைச்சுவை நடிகராக உருமாறி வலம் வர தொடங்கினார்.பல படங்கள் இவரின் நகைச்சுவைக்காகவே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.தற்போது சில ஆண்டுகளாக இயக்குனர் சங்கருக்கும் வடிவேலுக்கு இடையே இருந்த பிரச்சனைகளினால் படங்கள் நடிக்காமல் இருந்தார்

கட்டாயம் படிக்கவும்  மனைவி ஜோதிகா உடன் அம்பானி இல்ல திருமண விழாவில் நடிகர் சூர்யா

BIGG BOSS அசல் உடன் வடிவேலு போடுற DANCE STEP-அ பாருங்க.. சூப்பர் மாஸ் 2

விளம்பரம்

தற்போது இவர் தொடர்ந்து மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.அதன்படி மீண்டும் கதாநாயகனாக இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் படத்தில் நடித்துள்ளார்.லைக்கா நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது.இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.இப்படத்தின் முதல் பாடலான அப்பத்தா பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது,இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இப்பாடல் டப்பிங் பணியின் பொழுது பிக் பாஸ் அசல் உடன் நடனம் ஆடியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பெருமளவு வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  நடிகர் தனுஷ் மிரட்டும் ராயன் படத்தின் ட்ரைலர் இதோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment