முரட்டு ஆட்டம் போட்ட yashika…..Accident-க்கு பிறகு முதன்முதலாக குத்தாட்டம் போடும் Yashika Anand…

விளம்பரம்
விளம்பரம்

கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் யாஷிகா ஆனந்த்.இவர் அதன் பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும்,இவர் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து இவர் இளைஞர்களிடம் பிரபலம் அடைய தொடங்கினார்.பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் களம் இறங்கி தனது சிறப்பான விளையாட்டை காண்பித்து மக்களை கவர்ந்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  வெறி பிடித்த சூரனாக இயக்குனர் செல்வராகவன் மிரட்டும் பகாசூரன் TEASER

முரட்டு ஆட்டம் போட்ட yashika.....Accident-க்கு பிறகு முதன்முதலாக குத்தாட்டம் போடும் Yashika Anand... 1

விளம்பரம்

அண்மையில் இவருக்கு விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் தனது உயிர்தோழியை இழந்தார் யாஷிகா.இதில் இவருக்கு இடுப்பு எலும்பு உடைந்து பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.சில மாதங்களாக படுத்த படுக்கையாக இருந்த யாஷிகா தற்போது குணமடைந்துள்ளார்.மேலும் சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார் பல முன்னணி இயக்குனர்களின் படத்தில் நடிப்பதற்கு யாஷிகா ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தற்போது இவர் நடிகர் எஸ் ஜே சூர்யா நடித்திருக்கும் கடமையை செய் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  அடடே SANDY MASTER மனைவி அவரை விட செம்ம குத்து குத்துறாங்களே

முரட்டு ஆட்டம் போட்ட yashika.....Accident-க்கு பிறகு முதன்முதலாக குத்தாட்டம் போடும் Yashika Anand... 2

விளம்பரம்

அடிக்கடி இன்ஸ்டாகிராமில் தனது ரீல்ஸ்களை பதிவிட்டு இளைஞர்களைகவர்ந்து வருகிறார்.இவரது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்ப்பதற்கே பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.இவர் அடிக்கடி பதிவிடும் ரீல்ஸ் வீடியோக்கள் இணையத்தில் வைரலாவது வழக்கம்.தற்போது இவர் சாண்டி நடன ஸ்டுடியோவில் டேன்ஸ் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.அதனை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.விபத்து நடந்து இத்தனை நாட்களுக்கு பிறகு யாஷிகா மீண்டும் நடனம் ஆடியுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  தண்ணீரை கண்ட உடன் குழந்தை போல விளையாடிய ஸ்ரேயா சித்து

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment