இருந்தாலும் இப்படி சொல்லிருக்க கூடாது…நீங்க வனிதாவின் பையனா என கேட்டவருக்கு..விஜய் ஸ்ரீஹரி அளித்த அதிர்ச்சி பதில்

நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் வனிதா ஆவார்.தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வந்தவர் வனிதா விஜயகுமார்.இவர் 1995 ஆம் ஆண்டு வெளியாகிய சந்திரலேகா எனும் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து சினிமாவிற்குள் அறிமுகம் ஆகினார்.அதன்பின்னும் தொடர்ச்சியாக படங்கள் தமிழில் நடித்தார்,இதில் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்பதால் படங்களில் நடிப்பதில் இருந்து விலகினார்.வனிதாவுக்கு முதல் திருமணம் செய்துகொண்டவருடன் பிறந்த ஆண் குழந்தை ஒன்று உள்ளது.அவரின் பெயர் தான் விஜய் ஸ்ரீஹரி.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சென்னை 28 பட நடிகை விஜயலக்ஷ்மி வீட்டு ரம்ஜான் கொண்டாட்ட புகைப்படங்கள்

இருந்தாலும் இப்படி சொல்லிருக்க கூடாது...நீங்க வனிதாவின் பையனா என கேட்டவருக்கு..விஜய் ஸ்ரீஹரி அளித்த அதிர்ச்சி பதில் 1

விளம்பரம்

இவர் முதல் கணவரை பிரிந்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டதால் இவரின் மகன் விஜய் ஸ்ரீ தாயை பிரிந்து தாத்தா விஜயகுமார் வீட்டில் வசித்து வருகிறார்.விஜய் ஸ்ரீ யை தன்னிடம் ஒப்படைக்க வனிதா கூறி விஜயகுமாரிடம் சண்டை இட்டார்.இந்த பிரச்சனை கோர்ட்டு வரைக்கும் சென்றது.இதனால் தந்தை மற்றும் மகளுக்கு இடையே பெரும் விரிசல் ஏற்பட்டது.தற்போது வரை இவர்களுக்குள் எந்த உறவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.தனது மகனை பற்றி பல இடங்களிலும் வனிதா கூறியுள்ளார்.இன்று வரை அவரது மகன் மீது மிகுந்த பாசத்தில் தான் உள்ளார் வனிதா.என்றாவது ஒருநாள் தனது மகன் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையில் உள்ளார் வனிதா.

கட்டாயம் படிக்கவும்  கொடி பட கதாநாயகி அனுபமாவின் அழகிய புகைப்படங்கள்

இருந்தாலும் இப்படி சொல்லிருக்க கூடாது...நீங்க வனிதாவின் பையனா என கேட்டவருக்கு..விஜய் ஸ்ரீஹரி அளித்த அதிர்ச்சி பதில் 2

விளம்பரம்

அந்த நம்பிக்கையை உடைக்கும் படி தற்போது ஒருவர் கேட்ட கேள்விக்கு விஜய் அளித்த பதில் அமைந்துள்ளது.விஜய் ஸ்ரீ ஹரியும் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.அதற்கான பணிகளில் இறங்கியுள்ளார்.இந்நிலையில் இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீங்க வனிதாவின் பையன் தானே என்று கேள்வி எழுப்பியுள்ளார்,அதற்கு பதிலளித்த அவர் நான் ஆகாஷின் பையன் என தந்தையின் பேரினை கூறியுள்ளார்,இதற்கு நான் வனிதாவின் பையன் இல்லை என் தந்தையின் பையன் என அர்த்தத்தில் அவர் கூறியுள்ளார்.தற்போது இந்த விஷயம் சோசியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.இதனை பார்த்தவர்கள் இருந்தாலும் நீங்கள் இப்படி கூறியிருக்க கூடாது என பதில் கூறி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  HEROINE போல ஆளே மாறிய CWC மோனிஷா

விளம்பரம்

Embed video credits: indiaglitz

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment