மாமா குளிருக்கு இதமா வாங்க போயி ஒரு tea போடலாம்…மனைவி கன்னிகா உடன் விடுமுறைக்கு செல்லும் சினேகன்

தமிழ் சினிமாவிற்கு பல நல்லபாட்டுகளை தந்தவர் சினேகன்.இவர் எழுதிய வரிகள் அனைத்திற்கும் உயிர் உள்ளது போல் தோன்றும் இவர் எழுதிய பாடல்களை கேட்கும் பொழுது.இவர் முதல் முறையாக எழுதிய பாடல் பரத்வாஜ் இசையமைத்த பாண்டவர் பூமி படத்தில் உள்ள அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் மற்றும் தோழா தோழா என்ற பாடல் தான்.இந்த பாடல் மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றது.

மாமா குளிருக்கு இதமா வாங்க போயி ஒரு tea போடலாம்...மனைவி கன்னிகா உடன் விடுமுறைக்கு செல்லும் சினேகன் 1

விளம்பரம்

இதனை தொடர்ந்து பல தமிழ் படங்கங்களுக்கு பாடல் எழுத தொடங்கினார்.சினேகன்.அதன்படி தாயை மதிக்கும் படி ராம் படத்தில் இவர் எழுதிய ஆராரிராரோ என்ற பாடலுக்கு இன்று வரை ரசிகர்கள் உண்டு.இவர் பிக் பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக கலந்துகொண்டு மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.சினேகன் அண்மையில் தான் பல ஆண்டுகளாக காதலித்து வந்த தனது காதலி கன்னிகாவை மணமுடித்துக்கொண்டார்.இவரும் சின்னத்திரையில் நடிகர் ஆவார்.கே.பாலசந்தர் இயக்கிய அமுதா ஒரு ஆச்சரியக்குறி என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் கன்னிகா.அதன்பின்னர் சரித்திரம் பேசு என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார்.சத்ரபதி,தேவராட்டம்,அடுத்தசாட்டை என்று பல படங்களில் நடித்துள்ளார் இவர்.அண்மையில் திருமுருகன் இயக்கத்தில் கல்யாண வீடு தொடரில் கதாநாயகியாக நடித்து மக்களிடம் வரவேற்பை பெற்றார்.

கட்டாயம் படிக்கவும்  மனைவி ப்ரியா உடன் ரொமேன்டிக் புகைப்படம் எடுத்த அட்லீ

மாமா குளிருக்கு இதமா வாங்க போயி ஒரு tea போடலாம்...மனைவி கன்னிகா உடன் விடுமுறைக்கு செல்லும் சினேகன் 2

விளம்பரம்

தற்போது திருமணத்திற்கு பிறகு மகிழ்ச்சியாக தங்களது வாழ்க்கையினை வாழ்ந்து வருகின்றனர்.இருவருக்கு அடிக்கடி சமூக வலைத்தளங்களில் பதிவிடும் வீடியோ மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் இவர்களை பார்த்து பலரும் இவர்களை போல மனைவி,கணவன் மீது அன்புவைக்க வேண்டும் என்று நினைப்பார்கள்,அந்த அளவிற்கு இவர்களது காதல் உள்ளது.சினேகன் தற்போது மனைவி கன்னிகா உடன் விடுமுறைக்காக தமிழகத்தில் உள்ள குளிர்ப்பிரதேசத்திற்கு செல்கிறார்.செல்கிற வழியில் கணவருடன் அமர்ந்து டீ குடித்து மிளகாய் பஜ்ஜி சாப்பிட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கன்னிகா.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  தாலாட்டு சீரியல் நடிகை சஹானாவின் தாறுமாறான போட்டோஷூட் புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment