எப்படி மேடம் இன்னும் அப்படியே இருக்கீங்க..ரசிகர்களுக்கு Plane Kiss கொடுத்த ரம்யாகிருஷ்ணன்

இந்திய சினிமாவின் ராஜமாதா, நடிகை ரம்யாகிருஷ்ணன்.வெள்ளை மனசு என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் ரம்யாகிருஷ்ணன்.தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வந்த இவருக்கு அங்கீகாரம் கிடைத்த ஒரே படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படையப்பா படம் தான்.இப்படத்தில் தனது நடிப்பினால் அனைவரையும் மிரட்டி தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகை என்கிற அந்தஸ்தினை பெற்றார்.இப்படத்தின் மூலம் ரம்யாகிருஷ்னன் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர் ஆகினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  SELFI எடுக்க வந்த ரசிகர் போனை தள்ளிவிட்ட நடிகர் ஷாருக்கான்

எப்படி மேடம் இன்னும் அப்படியே இருக்கீங்க..ரசிகர்களுக்கு Plane Kiss கொடுத்த ரம்யாகிருஷ்ணன் 1

விளம்பரம்

ரம்யா கிருஷ்ணன் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு ,மலையாளம் கன்னடம் என பழமொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார்.அனைத்து மொழிகளிலும் சிறந்த நடிகையாக இன்று வரை வலம் வருபவர் இவர். .தற்போது பல படங்களில் பிசியாகி நடித்து வருகிறார்.அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் இவருக்கு சினிமா உலகில் உச்சத்தில் அமரவைத்து.தற்போது படங்களுக்கு நடுவில் சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் நடுவராக இருந்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் ஆர்ஜே பாலாஜியின் குடும்ப புகைப்படங்கள் இதோ

எப்படி மேடம் இன்னும் அப்படியே இருக்கீங்க..ரசிகர்களுக்கு Plane Kiss கொடுத்த ரம்யாகிருஷ்ணன் 2

விளம்பரம்

தற்போது ரம்யாகிருஷ்ணன் மேக்கப் போடும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.இன்றும் இளமையாக இருக்கும் நடிகை ரம்யாகிருஷ்ணனை கண்டு அனைவரும் ஆச்சரியமடைந்த வருகின்றனர்.மேலும் நீங்கள் படையப்பா படத்தில் இருந்ததை போல் தான் இப்பவும் இளமையாக இருக்கிறீர்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.இறுதியாக மேக்கப் முடித்துவிட்டு வெளியே வந்து ரசிகர்களுக்கு பறக்கும் முத்தம் கொடுத்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  திருமணமாகி விவாகரத்து பெற்ற நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா திருமண புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits : Galatta

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment