Categories: Hot News

Meera Mithun expelled from Vijay Tv show

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர் மீரா மிதுன். அழகிப்போட்டி நடத்தப்போவதாக கூறி பல பெண்களிடம்  மோசடி செய்ததாக இவர் மீது புகார் எழுந்தது. இந்நிலையில் மீரா மிதுனை விஜய் டிவி நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட வீடியோ வைரலாகியுள்ளது. Watch the video below.