The Indian Times

அடடே!!!! MAKEUP போட்ட உடனே அடையாளம் தெரியாம மாறிட்டாங்களே நம்ம ஆண்ட்ரியா

தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி தற்பொழுது நடிகையாக வலம் வருபவர் நடிகை ஆண்ட்ரியா.இவர் நடிகையாக பச்சை கிளி முத்துச்சரம் படத்தின் மூல ம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அனைவரது கவனத்தினையும் ஈர்த்தவர்.இப்படத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பு ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, ஒரு கல் ஒரு கண்ணாடி, விஸ்வரூபம், தரமணி , வடசென்னை, அரண்மனை1 மற்றும் அரண்மனை 3, மாஸ்டர் வரை தொடங்கியது.அண்மையில் இவர் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகிய வடசென்னை படத்தில் சந்திரா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்,இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது இவருக்கு சரியான பட வாய்ப்புகள் கொரோனாவுக்கு பிறகு அமையவில்லை ,இதனால் கிடைக்கும் படங்களில் நடித்து வருகிறார் ஆண்ட்ரியா.மேலும் வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சிகளுக்கும் சென்று தனது குரலால் இளைஞர்களை கொள்ளை அடித்தும் வருகிறார்.அண்மையில் இவர் தமிழில் பாடிய ஊ சொல்றியா மாமா பாடல் பெரும் ஹிட் ஆக இவருக்கு அமைந்தது.இதனை தொடர்ந்து பல படங்களில் தற்போது பாடல் வாய்ப்புகள் இவர்க்கு தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கிறது.,மேலும் நடிகர் சிபிராஜுக்கு ஜோடியாக வட்டம் படத்தில் நடித்துள்ளார்.இப்படம் இவருக்கு அடுத்து வெளியாக இருக்கும் படமாகும்.

Advertisement

ஆண்ட்ரியா என்றால் யாருக்கு தான் புடிக்காது,நல்ல கலர்,திறமையான நடிகை,சூப்பரான பாடகி இதனால் தான் முக்கியமாக அவரை எல்ல்லாருக்கும் பிடிக்கிறது.தற்போது அவர் மேக்கப் போடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதில் சாதாரணமாக இருந்த அவர் மேக்கப் போட்ட உடனே ஜொலிக்க தொடங்கிவிட்டார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் பெரும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.ஒரு நடிகை தன்னை அழகாக காட்டிக்கொள்ள பல மணிநேரம் மேக்கப் போட்டு கஷ்டப்படுவதை இந்த வீடியோவில் நாம் காண முடிகிறது.இதனாலேயே இவருக்கு பாராட்டுக்கள் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

https://youtu.be/K5U_D-Sh_xU

EMBED VIDEO CREDITS : BEHINDWOODS TV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in