தன் மகளை காப்பாற்ற ஒற்றைக்காலில் போராடும் பிரபுதேவா… பொய்கள் குதிரை TRAILER

தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என பல பன்முக திறமை கொண்டவர் பிரபு தேவா.இவர் கால் தடம் பதித்த அணைத்து துறைகளிலும் கலக்கினார்.தமிழ் சினிமாவில் இவர் இந்து என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகினார்.இப்படத்தில் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு ஆனது கிடைக்கவில்லை ,இப்படத்தினை தொடர்ந்து இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இவர் நடித்த காதலன் திரைப்படம் பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றது.இப்படத்தின் ,மூலம் பிரபு தேவா அனைவராலும் அறியப்பட்டவர் ஆகினார்.தனது நடனத்தினால் பலரையும் இவரது ரசிகர் ஆக்கினார் பிரபு தேவா.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  அழகில் தெறிக்கவிடும் ஆக்சன் கிங் அர்ஜுன் இளைய மகள்

தன் மகளை காப்பாற்ற ஒற்றைக்காலில் போராடும் பிரபுதேவா... பொய்கள் குதிரை TRAILER 1

விளம்பரம்

பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்து முன்னணி கதாநாயகனாக உயர்ந்தார்.மேலும் தெலுங்கு படத்தினை இயக்கி இயக்குனராகவும் மாறினார்.தமிழில் இவர் நடிகர் விஜயை வைத்து இயக்கிய போக்கிரி படம் மாபெரும் வரவேற்பினை பெற்றது.இதன்மூலம் இயக்குனர் ஆகவும் தமிழக மக்களின் மனதில் நீங்காத இடத்தினை பிடித்தார்.இப்படத்தினை தொடர்ந்து பல படங்களை இயக்கியுள்ளார் பிரபு தேவா.இவர் தமிழில் மட்டும் இல்லாமல் ஹிந்தியிலும் இயக்குனராக அசத்தியவர்.கடந்த ஆண்டு சல்மான் கானை வைத்து ராதே என்ற படத்தினை இயக்கி இருந்தார்.இப்படம் ஹிந்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.

கட்டாயம் படிக்கவும்  அமீர் மாமா வாங்க போட்டோ எடுக்கலாம்..கட்டிப்பிடித்து புகைப்படம் எடுத்த பாவனி ரெட்டி

தன் மகளை காப்பாற்ற ஒற்றைக்காலில் போராடும் பிரபுதேவா... பொய்கள் குதிரை TRAILER 2

விளம்பரம்

தற்போது கதாநாயகனாக சினிமாவை கலக்கி வருகிறார்.அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய மை டியர் பூதம் திரைப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.தற்போது இவர் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ள பொய்க்கால் குதிரை படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது.இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் பொய்க்கால் குதிரை,இவருடன் வரலக்ஷ்மி சரத்குமார்,பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.இமான் இசையமைத்துள்ளார்.இப்படத்தின் ட்ரைலரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் படம் வெற்றிபெற வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்

கட்டாயம் படிக்கவும்  மலையாள புத்தாண்டை கொண்டாடிய சித்தா பட நாயகி நிமிஷா

விளம்பரம்

Embed video credits : MRT MUSIC

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment