சூப்பர் ஸ்டாராக மாறிய CWC புகழ்…குவியும் வாழ்த்துக்கள்

விளம்பரம்
விளம்பரம்

வாழ்க்கையில் கடுமையாக போராடி இன்று முன்னேறியுள்ளவர் புகழ்.முயற்சி செய்தால் எதுவும் முடியும் என்பதற்கு இவர் ஒரு சிறந்த உதாரணம் . சினிமாவில் சாதிக்க வேண்டும் என சென்னை வந்த புகழ்.ஆரம்பத்தில் சென்னையில் கிடைக்கும் வேலைகளை செய்துகொண்டு சினிமாவில் வாய்ப்புகளை தேடி கடுமையாக போராடி வந்தார்.அப்பொழுது தான் இவர் பட்ட கஷ்டத்திற்கெல்லாம் பலனாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய அது இது எது நிகழ்ச்சியில் சிறிய வேடத்தில் வாய்ப்பு கிடைத்தது.இதனை பயன்படுத்தி விஜய்டிவியில் அடியெடுத்து வைத்தார் புகழ்.

கட்டாயம் படிக்கவும்  அம்மாவுக்கு பட்டுப்புடவை வாங்கிக்கொடுத்து அழகுபார்த்த CWC மணிமேகலை

சூப்பர் ஸ்டாராக மாறிய CWC புகழ்...குவியும் வாழ்த்துக்கள் 1

விளம்பரம்

இந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்த வேண்டும் என தனது முழுத்திறமைகளையும் காண்பித்து புகழ் தனியாக அந்த நிகழ்ச்சியில் தெரிந்தார்.அவரை பலரும் கவனிக்க தொடங்கினர். கூட்டத்தில் ஒருவனாய் உள்நுழைந்த புகழ் பின்னர் தனது எதார்த்த நடிப்பு மற்றும் பேச்சுக்களால் மக்களை வெகுவாக கவர்ந்தார்.குறிப்பாக அவர் மட்டுமே தனியாக பேசக்கூடிய பெண் குரல் உண்டு அதை நிகழ்ச்சியில் பெண் வேடமிட்டு பேசி அனைவரது மனதினையும் கொள்ளைகொண்டார் புகழ்.பெண் வேடம் மட்டுமே தொடர்ச்சியாக அணிந்ததால் பல இன்னல்களை அவரது வாழ்க்கையில் சந்தித்துள்ளார்.இவர் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் பலனாய் அவருக்கு அடுத்தபடியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி அமைந்தது.வாய்ப்பு கிடைத்தது.அதில் கோமாளியாக கலந்துகொண்டு மக்களை சிரிக்கவைத்து மிகவும் பிரபலமடைந்தார்.

கட்டாயம் படிக்கவும்  சத்தமே இல்லாமல் நடந்த YOUTUBER RJ விக்னேஷ் திருமணம்...நேரில் வாழ்த்திய SK

சூப்பர் ஸ்டாராக மாறிய CWC புகழ்...குவியும் வாழ்த்துக்கள் 2

விளம்பரம்

தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வருவதால் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் இவர் சரியாக கலந்துகொள்ளவில்லை,நேரம் கிடைக்கும்போழுது மட்டுமே கலந்து வந்தார்.தற்போது குக் வித் கோமாளி இறுதி போட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.இந்த நிகழ்ச்சியில் முத்து ரஜினி போல் வேடமணிந்து வந்துள்ளார்,இந்த புகைப்படத்தினை அவரது இன்ஸ்டாகியாம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.,இந்த புகைப்படங்களை தற்போது முத்து ரஜினியுடன் ஒப்பிட்டு ரசிகர்கள் இணையத்தில் வைரல் செய்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  என் புருஷன BODY SHAMING பண்ணாதீங்க..வருத்தப்பட்ட மஹாலட்சுமி

சூப்பர் ஸ்டாராக மாறிய CWC புகழ்...குவியும் வாழ்த்துக்கள் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment