The Indian Times

குந்தவை கொடுத்த FLYING KISS-ல் FANS எல்லாம் காலி… இன்னும் அப்படியே இருக்காங்க நம்ம த்ரிஷா

நடிகை திரிஷா ஜோடி படத்தின் மூலம் 1999ஆம் ஆண்டு சினிமாவிற்குள் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகியவர்.ஆரம்பத்தில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் இயக்குனர் ஹரி இயக்கத்தில் சாமி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆகினார்.இந்த படம் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.இந்த படத்தின் மூலம் பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்று,முதல் படத்திலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தினை பெற்றார்.தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களின் இதயங்களை கொள்ளை அடித்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார்.தமிழில் இவர் அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் கதாநாயகியாக நடித்து விட்டார்.மேலும் கதாநாயகியாக மட்டுமில்லாமல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்திலும் நடித்தார்.ஆனால் இந்த படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை பெற்று தரவில்லை என்றாலும் கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 23 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஒரே நடிகை இவர் தான்.தற்போது இவர் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார்.இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது

Advertisement

இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு சென்ற த்ரிஷா வீடியோ ஒன்று இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.வீடியோவில் த்ரிஷா ரசிகர்களுக்கு கியூட் ஆக முத்தம் கொடுத்துள்ளார்.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இன்னும் எப்படி இவ்வளவு கியூட் ஆக இருக்கீங்க என கருத்து தெரிவித்து வருகின்றனர்.வீடியோ யூடியூபில் ட்ரெண்ட் ஆகி வருகின்றது

https://www.youtube.com/watch?v=vXVH6Ob0yIo&feature=youtu.be&ab_channel=BehindwoodsTV

Embed video credits : Behindwoods tv

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in