பட்டப்பகலில் பெட்ரோல் பங்கில் என்கிட்ட இருந்து திருடிட்டாங்க – ஸ்ரீதர் மாஸ்டர்

விளம்பரம்
விளம்பரம்

சினிமாவில் நடன இயக்குனராக பணிபுரிபவர் ஸ்ரீதர்.இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என போன்ற மொழி படங்களில் உள்ள பாடல்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.பல முன்னணி நடிகர்களுக்கும் நடனம் சொல்லி கொடுத்துள்ளார் ஸ்ரீதர்.நடனத்தில் மட்டுமில்லாமல் நடிப்பிலும் ஆர்வம் அதிகம் உள்ளதால் பட வாய்ப்பு தேடி வந்து தற்போது கதாநாயகனாகவும் தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார் ஸ்ரீதர்.இவர் இயக்கிய பல நடனங்கள் இணையத்தில் இன்றளவு பிரபலமாக உள்ளது பலரும் இந்த நடனத்திற்கு ரீல்ஸ் வீடியோக்களையெல்லாம் பகிர்ந்து வருகின்றனர்.அந்தளவிற்கு பிரம்மாண்டமாக நடனத்தினை இயக்கும் திறமை கொண்டவர் ஸ்ரீதர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அவள் திருப்பி கொடுப்பாள்..எனக்கு நம்பிக்கை இருக்கு....வனிதா விஜயகுமார் ஆவேசம்

பட்டப்பகலில் பெட்ரோல் பங்கில் என்கிட்ட இருந்து திருடிட்டாங்க - ஸ்ரீதர் மாஸ்டர் 1

விளம்பரம்

எதார்த்தமாக மாஸ்டர் ஸ்ரீதர் இவர் மகளுடன் இணைந்து ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.இந்த வீடியோ மிக பெரிதளவு வைரலாகியது.இதனை தொடர்ந்து தனது மகளுடன் நடனம் ஆடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.இந்த வீடியோக்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இவர்களது நடனத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தற்போது இவர் சென்னையில் சொந்தமாக டேன்ஸ் ஸ்டூடியோ வைத்து மாணவர்களுக்கு நடனம் சொல்லிக்கொடுத்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  அடடே SANDY MASTER மனைவி அவரை விட செம்ம குத்து குத்துறாங்களே

பட்டப்பகலில் பெட்ரோல் பங்கில் என்கிட்ட இருந்து திருடிட்டாங்க - ஸ்ரீதர் மாஸ்டர் 2

விளம்பரம்

தற்போது இவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இவர் தனது விலையுயர்ந்த கார் ஆன பிஎம்டபிள்யு காரில் சென்னையில் உள்ள பெட்ரோல் பாங்க் ஒன்றில் காருக்கு காத்தடிக்க சென்றுள்ளார்.அப்பொழுது அங்குள்ள ஊழியர்கள் மீது சந்தேகம் வரவே சோதித்து பார்த்த ஸ்ரீதர் மாஸ்டருக்கு பெரும் அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.அதாவது அங்கு வரும் விலையுயர்ந்த கார்களில் டயர்களில் உள்ள வால்டியுப் மூடிகளை திருடி வைத்து வருவதை கண்டறிந்துள்ளார்.அவரது காரிலும் திருடி வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டு அங்கிருந்து வீடியோ வெளியிட்டு மக்களுக்கு இதை பற்றி தெரிவித்துள்ளார்

கட்டாயம் படிக்கவும்  மீனா என்னிடம் பொய் சொல்லிட்டா...கலங்கிய கலா மாஸ்டர்

https://www.youtube.com/watch?v=X8wsSIF6GZI&feature=youtu.be&ab_channel=GalattaTamil%7C%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D

விளம்பரம்

Embed video credits: Galatta tamil

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment