அடையாறுல பங்களா வாங்கி தரேன்..வருங்கால மனைவியிடம் கெத்து காட்டிய CWC புகழ்

வாழ்க்கையில் கடுமையாக போராடி இன்று முன்னேறியுள்ளவர் புகழ்.முயற்சி செய்தால் எதுவும் முடியும் என்பதற்கு இவர் ஒரு சிறந்த உதாரணம் . சினிமாவில் சாதிக்க வேண்டும் என சென்னை வந்த புகழ்.ஆரம்பத்தில் சென்னையில் கிடைக்கும் வேலைகளை செய்துகொண்டு சினிமாவில் வாய்ப்புகளை தேடி கடுமையாக போராடி வந்தார்.அப்பொழுது தான் இவர் பட்ட கஷ்டத்திற்கெல்லாம் பலனாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய அது இது எது நிகழ்ச்சியில் சிறிய வேடத்தில் வாய்ப்பு கிடைத்தது.இதனை பயன்படுத்தி விஜய்டிவியில் அடியெடுத்து வைத்தார் புகழ். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி சிவாங்கியின் செம்ம கியூட்டான புகைப்படங்கள்

அடையாறுல பங்களா வாங்கி தரேன்..வருங்கால மனைவியிடம் கெத்து காட்டிய CWC புகழ் 1

விளம்பரம்

இந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்த வேண்டும் என தனது முழுத்திறமைகளையும் காண்பித்து புகழ் தனியாக அந்த நிகழ்ச்சியில் தெரிந்தார்.அவரை பலரும் கவனிக்க தொடங்கினர். கூட்டத்தில் ஒருவனாய் உள்நுழைந்த புகழ் பின்னர் தனது எதார்த்த நடிப்பு மற்றும் பேச்சுக்களால் மக்களை வெகுவாக கவர்ந்தார்.குறிப்பாக அவர் மட்டுமே தனியாக பேசக்கூடிய பெண் குரல் உண்டு அதை நிகழ்ச்சியில் பெண் வேடமிட்டு பேசி அனைவரது மனதினையும் கொள்ளைகொண்டார் புகழ்.பெண் வேடம் மட்டுமே தொடர்ச்சியாக அணிந்ததால் பல இன்னல்களை அவரது வாழ்க்கையில் சந்தித்துள்ளார்.இவர் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் பலனாய் அவருக்கு அடுத்தபடியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி அமைந்தது.அதில் கோமாளியாக கலந்துகொண்டு மக்களை சிரிக்கவைத்து மிகவும் பிரபலமடைந்தார்.

கட்டாயம் படிக்கவும்  கொடி பட கதாநாயகி அனுபமாவின் அழகிய புகைப்படங்கள்

அடையாறுல பங்களா வாங்கி தரேன்..வருங்கால மனைவியிடம் கெத்து காட்டிய CWC புகழ் 2

விளம்பரம்

இவர் தான் பல ஆண்டுகளாக காதலித்து வந்த பென்ஸ் ரியா என்பவரை மணமுடிக்க உள்ளார்.இவர்களது திருமணம் செப்டம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது.தற்போது புகழ் தனது காதலி பென்ஸ் ரியா உடன் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ செய்து வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று பெருமளவு வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  முடிந்தது தமிழும் சரஸ்வதியும் சீரியல்... கடைசி எபிசோட் படப்பிடிப்பு தள புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment