The Indian Times

டேய் அமீர் ஆட விட்றா எங்களை…பேயாட்டம் ஆடும் ப்ரியங்கா & பாவனி

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்து சின்னத்திரைக்கு அறிமுகம் ஆகியவர் பிரியங்கா.அதன்பின் பல நிகழ்ச்சிகளை பல சேனல்களில் தொகுத்து வழங்கி வந்தார்.இறுதியாக விஜய் தொலைக்காட்சியில் வாய்ப்பு கிடைத்தது.அந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி தற்போது விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளராக அசத்தி வருகிறார் பிரியங்கா.இவரது நிகழ்ச்சியை காண்பதற்கே பெரிய கூட்டம் உள்ளது.அந்த அளவிற்கு தனது நகைச்சுவை திறமையினால் பல ரசிகர்களை சேர்த்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் தொகுப்பாளராக மட்டுமில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு மக்களை மகிழ்வித்தார்.பல நாட்கள் வீட்டுக்குள் இருந்து வெற்றிபெறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் குறைவாக வாக்குகள் பெற்று வெளியேறினார்.இது இவரது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது.இந்த வீட்டிற்குள் சென்ற இவர் அங்குள்ள அனைவரிடமும் நட்பு கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்த பிறகும் அந்த நட்பினை தொடர்ந்து வருகிறார்.இந்த வீட்டில் அவருக்கு கிடைத்த மிகப்பெரிய நட்பு என்றால் அது நிரூப் தான்.

Advertisement

தற்போது பிரியங்கா ,நிரூப் ,அமீர் மற்றும் பாவனி ஆகியோர் ஊட்டிக்கு விடுமுறைக்கு சென்றுள்ளனர்.அங்கு எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ப்ரியங்கா வெளியிட்டு வருகிறார்.அதன்படி பிரியங்காவும் பாவனியும் தலையை விரித்துப்போட்டு நடனம் ஆடவே அமீர் உள்ளே வந்து நடனத்தினை கெடுத்துள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in