The Indian Times

பாகுபலியை மிஞ்சும் அளவுக்கு GRAPHICS-ல் பிரபாஸ் நடிப்பில் ஆதிபுருஷ் TEASER இதோ….

பாகுபலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகி பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை சேர்த்துள்ளவர் பிரபாஸ். தெலுங்கு படங்களில் மட்டுமே தொடர்ந்து நடித்து வந்த பிரபாஸுக்கு பாகுபலி படம் தமிழில் பெரும் வரவேற்பினை அளித்தது.இதனால் தற்போது அவர் நடிக்கும் தெலுங்கு படங்கள் தமிழ் மொழிகளிலும் வெளியாகி வருகிறது.பாகுபலி இரண்டு பாகங்களுக்கு பிறகு பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகிய ராதே ஷியாம் பெரும் தோல்வியை பெற்றுக்கொடுத்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது இப்படத்திற்கு அடுத்து இயக்குனர் ஓம் ராட் இயக்கத்தில் ஆதிபுருஷ் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் ராமர் ஆக பிரபாஸ் நடித்துள்ளார்.இராவணன் ஆக ஹிந்தி நடிகர் சைப் அலிகான் நடித்துள்ளார்.கதாநாயகியாக க்ரிதி சனோன் நடித்துள்ளார். பெரும் பொருட்செலவில் இப்படம் உருவாகியுள்ளது.தற்போது இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.டிசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Advertisement

இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தெலுங்கு,தமிழ்,கன்னடம் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.டீசரில் கிராபிக்சில் மிரட்டியுள்ளது படக்குழு.டீசர் படத்தின் எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்துள்ளது படக்குழு.தற்போது இப்படம் வெற்றிபெற அணைத்து மொழி ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Embed video credits : Lahari music

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in