MODERN உடையில் மிரட்டல் ஆட்டம் போட்டு ஒட்டுமொத்த சினிமாவையும் அதிர வைத்த நடிகை கீர்த்தி சுரேஷ்

சினிமா பின்னணியை கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்து முதல் முறையாக அறிமுகம் ஆகினார்.ஆனால் அப்படம் வெளியாக தாமதமாகியதால் பின்னர் அவர் சிவகார்திகேயகனுக்கு ஜோடியாக நடித்த ரஜினிமுருகன் படம் தான் முதலில் வெளியாகியது.ரஜினி முருகன் படத்தில் நடித்ததன் மூலம் முதல் படத்திலேயே இவருக்கு நல்ல வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்ததுமேலும் ரசிகர்கள் கூட்டமும் உருவாகியது.இப்படத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பு ஆனது இவரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக்கிவிட்டது. இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் கமிட் ஆகி நடித்து சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.தற்போது தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களுக்கும் கதாநாயகியாக நடித்து விட்டார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  என்னை Adjustment பண்ண சொன்னாங்க.. சக்திவேல் சீரியல் நடிகை ரேஷ்மா பிரசாத்

MODERN உடையில் மிரட்டல் ஆட்டம் போட்டு ஒட்டுமொத்த சினிமாவையும் அதிர வைத்த நடிகை கீர்த்தி சுரேஷ் 1

விளம்பரம்

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் நடிகை கீர்த்திக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.தெலுங்கிலும் தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.ஆரம்பத்தில் உடல் எடையுடன் காணப்பட்ட கீர்த்தி சுரேஷ் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.இதனால் தற்போது மேலும் படவாய்ப்புகள் வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.இவர் தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் இணைந்து நடித்துள்ள சர்காரு வாரி பட்டா திரைப்படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.அதேபோல் தமிழில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள சாணிக்காயிதம் படம் பெரும் வரவேற்பினை இவருக்கு பெற்றுக்கொடுத்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  ஆதியின் சப்தம் பட டீசர் இதோ

MODERN உடையில் மிரட்டல் ஆட்டம் போட்டு ஒட்டுமொத்த சினிமாவையும் அதிர வைத்த நடிகை கீர்த்தி சுரேஷ் 2

விளம்பரம்

தற்போது இவர் மாடர்ன் உடையில் மிரட்டலாக நடனம் ஆடி அனைவரையும் அசத்தியுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் இது உண்மையாவே கீர்த்தி சுரேஷ் தானா என ஆச்சரியத்தில் வாயடைத்து போயுள்ளனர்.இந்த வீடியோ தற்போது இணையத்தளத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.வீடியோவை பார்ப்பவர்கள் எல்லாம் இது கீர்த்தி தானா என்ற சந்தேகத்திலேயே பார்த்து வருகின்றனர்.இதுவரை அதிகமாக மாடர்ன் உடையில் வெளிவராத கீர்த்தி தற்போது நடனமாடியுள்ளது பெரும் அதிர்ச்சியினை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நடிகை சினேகாவின் அழகிய புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment