நம்ம BIGG BOSS அக்ஷரவா இது.. செம்மயா ஆடுறாங்க.. நம்பவே முடியல

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் அக்ஷரா.மாடலிங் துறையில் கலக்கி வந்த அக்ஷரா பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்துகொண்டு அசத்தினார்.தனது விளையாட்டு திறமையை வெளிப்படுத்தி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றவர்.இறுதிவரை உள்ளே இருப்பார் என உறுதியாக நினைக்கப்பட்ட போட்டியாளர்களின் இவரும் ஒருவர்.அக்ஷரா மிஸ் சூப்பர் குளோப்-வேர்ல்ட் 2019 என்ற பட்டத்தை சர்வதேச அழகிப்போட்டியில் வென்றார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  இன்று ரோபோ சங்கர் மகள் இந்திராஜாவின் திருமண நலுங்கு பிரம்மாண்டமாக நடைபெற்றது

நம்ம BIGG BOSS அக்ஷரவா இது.. செம்மயா ஆடுறாங்க.. நம்பவே முடியல 1

விளம்பரம்

150க்கும் அதிகமான மேடைகளில் ரேம்ப்வாக் செய்து அசத்தியுள்ளார்.முன்னதாக இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய வில்லா டூ வில்லேஜ் என்ற நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துகொண்டு அசத்தியவர்.மேலும் சில தமிழ் படங்களிலும் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார் அக்ஷரா.பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த அக்ஷராவுக்கு பட வாய்ப்புகள் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகம் ஆகிய வருண் உடன் இவரது நட்பு தொடர்ந்து வருகிறது.அடிக்கடி அவருடன் இருக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அக்ஷரா வெளியிட்டு வருவார்.

கட்டாயம் படிக்கவும்  சீரியல் நடிகை ஸ்ரீ தேவி அசோக்கின் வளைகாப்பு புகைப்படங்கள்

நம்ம BIGG BOSS அக்ஷரவா இது.. செம்மயா ஆடுறாங்க.. நம்பவே முடியல 2

விளம்பரம்

தற்போது இவர் ஸ்ரீதர் மாஸ்டர் மகள் அக்ஷதா ஸ்ரீதர் உடன் நடனம் ஆடியுள்ளார்.இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அக்ஷரா நீங்களா இப்படி நடனம் ஆடுறீங்க நம்பவே முடியலையே என ஆச்சரியமாக அவரது நடனத்தினை பார்த்து கிண்டல் செய்து வருகின்றனர்.இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  தங்கையை வழியனுப்ப விமான நிலையம் வந்த நடிகை சினேகா

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment