நீங்க உண்மையிலேயே பொண்ணா இல்லை RUBBER-ஆ இப்படி வளையீறீங்க

விளம்பரம்
விளம்பரம்

உப்பெண்னா என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவிற்குள் கதாநாயகியாக அறிமுகமாகியவர் க்ரிதி ஷெட்டி.இதுதான் இவருக்கு முதல் தெலுங்கு படம் ஆகும்.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது தொடர்ந்து இவருக்கென தெலுங்கில் பெரும் ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கில் முன்னணி நடிகர்களான நானியின் ஷியாம் சிங்கா ராய் மற்றும் நாக சைதன்யாவின் பங்கராஜு படங்களில் கதாநாயகியாக நடித்து அசத்தினார்.தெலுங்கு சினிமாவிற்கு புதிய அழகிய நடிகை கிடைத்துள்ளது அங்குள்ள ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  2nd HALF செம்ம BORE..... கோமாளி பட இயக்குனரின் LOVE TODAY மக்கள் கருத்து

நீங்க உண்மையிலேயே பொண்ணா இல்லை RUBBER-ஆ இப்படி வளையீறீங்க 1

விளம்பரம்

இதனை தொடர்ந்து மேலும் பட படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் க்ரிதி ஷெட்டி.இவருக்கு தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழில் ரசிகர்கள் உள்ளனர்.தற்போது இவர் ராம் போதினினி கதாநாயகனாக நடித்துள்ள தி வாரியார் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.இப்படம் அண்மையில் வெளியாகியது.மேலும் இவர் தமிழில் இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் வணங்கான் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து அறிமுகம் ஆக உள்ளார்.இந்த படத்திற்கு இவரது ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்

கட்டாயம் படிக்கவும்  பேயிடம் சிக்கி தவிக்கும் காஜல் அகர்வால்... GHOSTY TEASER இதோ

நீங்க உண்மையிலேயே பொண்ணா இல்லை RUBBER-ஆ இப்படி வளையீறீங்க 2

விளம்பரம்

தற்போது க்ரிதி ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கியூட் ஆக நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.ரப்பர் போல உடம்பை வளைத்து நடனமாடி அனைவரையும் அசர வைத்துள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.க்ரிதி பல நாட்கள் கழித்து நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளதால் ரசிகர்கள் இதுபோல அடிக்கடி நடனம் ஆடி வீடியோ வெளியிட கோரிக்கை விடுத்தது வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  படப்பிடிப்பில் முதல் முதலா இலை போட்டு சோறு போட்டதே விஜயகாந்த் தான்...

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment