அம்மா எனக்கு விருது கொடுத்துருக்காங்க..விருதுடன் அம்மாவுக்கு முத்தம் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்

விளம்பரம்
விளம்பரம்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகிய அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகினார்.அதனை தொடர்ந்து நீதானா அவன் என்ற படத்தின் மூலம் சிறிய கதாபாத்திரத்தில் நடிகையாக நடித்து வெள்ளித்திரைக்குள் நுழைந்தார்.இந்த படத்திற்கு பிறகு அவர் 8 படங்கள் தமிழில் நடித்துள்ளார்.பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகிய அட்டகத்தி படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.எந்த படத்திலும் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காத நிலையில் தொடர்ந்து போராடி வந்தார் அப்பொழுதுதான் விஜய் சேதுபதி நடிக்கும் ரம்மி படத்தில் கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்தது.இந்த ரம்மி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து மாபெரும் வரவேற்பை பெற்றார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  டேய் சாப்பிட்றா...யானைக்கு பாசமாக ஊட்டிவிட்ட நடிகை வரலட்சுமி சரத்குமார்

அம்மா எனக்கு விருது கொடுத்துருக்காங்க..விருதுடன் அம்மாவுக்கு முத்தம் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ் 1

விளம்பரம்

இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையும் ரசிகர்களையும் ரசிகர்களை தன்னை திரும்பி பார்க்க செய்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் நடித்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மாறிவிட்டார்.காக்கா முட்டை படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகவும்,தனுஷுக்கு ஜோடியாக வட சென்னை படத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியப்படவைத்தார்.தற்போது வத்திக்குச்சி பட இயக்குனர் கின்ஸ்லின் இயக்கத்தில் ட்ரைவர் ஜமுனா படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் இவர் டாக்சி டிரைவராக நடித்து அசத்தி உள்ளார்.அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது

கட்டாயம் படிக்கவும்  மகளுடன் தாறுமாறாக ஆட்டம் போட்ட ஸ்ரீதர் மாஸ்டர்

அம்மா எனக்கு விருது கொடுத்துருக்காங்க..விருதுடன் அம்மாவுக்கு முத்தம் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ் 2

விளம்பரம்

தற்போது இவருக்கு சிறந்த நடிகை என்ற விருதை வழங்கி தமிழக அரசு பெருமை படுத்தியுள்ளது.காக்கா முட்டை என்ற படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்து அசத்தியிருப்பார்.தற்போது அவருக்கு அப்படத்திற்காக சிறந்த விருதினை வழங்கி தமிழக அரசு கவுரவப்படுத்தியுள்ளது.இந்த விருதை நேற்று பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷ் தனது அம்மாவிடம் கொடுத்து அவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்.ரசிகர்கள் பலரும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  கிருஷ்ணர் வேஷம் போடுறதுக்குள்ள மைனாவையும் யோகியையும் படாதபாடு படுத்திட்டான் துருவ்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment