பொது இடத்தில் ஆட்டம் போட்ட பிரபல நடிகர் லிவிங்ஸ்டன் மகள்

1982 ஆம் ஆண்டு வெளியாகிய ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகமாகியவர் லிவிங்ஸ்டன்.இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்,இவர் நடித்த பல படங்கள் இவருக்கு மாபெரும் வெற்றியையும் பெற்று கொடுத்தது.தமிழில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.கதாநாயகனாக ,நகைச்சுவை நடிகராக சினிமாவையே கலக்கியவர் லிவிங்ஸ்டன்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக நடிகை அஞ்சலி வெளியிட்ட புகைப்படங்கள்

பொது இடத்தில் ஆட்டம் போட்ட பிரபல நடிகர் லிவிங்ஸ்டன் மகள் 1

விளம்பரம்

இவருக்கு ஜோவிதா, ஜெம்மா என இரண்டு மகள்கள் உள்ளனர்.இதில் முதல் மகள் ஜோவிதா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ‘பூவே உனக்காக’ என்ற தொடரில் கதாநாயகி பூவரசி என்ற கேரக்டருக்கு தோழியாக கீர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.பின்னர் உயர்படிப்புக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால் தற்போது அந்த சீரியலில் இருந்து வெளியேறினார்.பின்னர் மீண்டும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அருவி நாடகத்தில் நடித்து வருகிறார்.இவருக்கு இந்த நாடகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இதனால் தொடர்ந்து நாடகத்தில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்

கட்டாயம் படிக்கவும்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மிரட்டும் கூலி படத்தின் TEASER இதோ

பொது இடத்தில் ஆட்டம் போட்ட பிரபல நடிகர் லிவிங்ஸ்டன் மகள் 2

விளம்பரம்

நடனத்தில் மீது அதிகம் மோகம் கொண்டவர் ஜோவிதா.இவர் அடிக்கடி நடனம் ஆடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.இவர் வீடியோவை காண பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் எப்பொழுது நடனம் ஆடி வீடியோ வெளியிடுவார் என ரசிகர்கள் பெருமளவு எதிர்பார்ப்புடன் காத்திருப்பார்கள் அந்தளவிற்கு இவர் நடனம் பிரபலம் ஆகியுள்ளது.தற்போது பொது இடத்தில நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் இவர் நடனத்தினை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  சேலையில் கலக்கும் BB7 டைட்டில் வின்னர் அர்ச்சனா

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment