இவர் தான் AR.ரஹ்மான் தந்தையா…வைரலாகும் புகைப்படம்

விளம்பரம்
விளம்பரம்

உலக சினிமா முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏஆர் ரஹ்மான்.தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு,ஹிந்தி என பல மொழிகளிலும் இசையமைத்து பல ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டவர். இவர் ஹிந்தியில் இசையமைத்த ஸ்லம் டாக் மில்லினர் என்ற படத்திற்காக இரண்டு பெரும் ஆஸ்கர் விருதுகளை வென்றார்.இவரின் இசைக்கு என பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவருக்கும் இவரது மனைவி சைரா பானுவிற்கும் ,அமீன்,ரஹீமா,கதிஜா என மூன்று குழந்தைகள் உள்ளனர்.தற்போது இவரை போல இவரது மகனையும் இசையமைப்பாளராக ஆக்கும் முயற்சியில் களம் இறங்கியுள்ளார்.இவரது மகன் அமீனும் பல இசைக்கருவிகளை திறன்பட வாசிக்க கூடியவர் தான். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சித்துக்கு கொடுக்காமல் குழந்தைபோல் பானிபூரி சாப்பிட்ட ஸ்ரேயா

இவர் தான் AR.ரஹ்மான் தந்தையா...வைரலாகும் புகைப்படம் 1

விளம்பரம்

ஏ ஆர் ரஹ்மான் மகள் கதிஜாவிற்கு அண்மையில் சென்னையில் திருமணம் நடைபெற்றது. அப்பாவை போலவே சினிமாவில் இசையில் சாதிக்க வேண்டும் என அவரது மூன்று குழந்தைகளும் இசையில் சிறந்து விளங்கி வருகின்றனர்.இவ்வாறு ஒரு இசை குடும்பத்தினையே ரஹ்மான் உருவாக்கி வருகிறார்.தற்போது ரஹ்மான் வெந்து தணிந்தது காடு மற்றும் பொன்னியின் செல்வன் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.தற்போது வெந்து தணிந்தது காடு படத்தில் ரஹ்மான் பாடிய மறக்குமா நெஞ்சம் பாடலை நிகழ்ச்சி மேடையில் பாடியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  பாராட்டு மழையில் பா.ரஞ்சித்...நட்சத்திரம் நகர்கிறது படத்தின் PUBLIC REVIEW

இவர் தான் AR.ரஹ்மான் தந்தையா...வைரலாகும் புகைப்படம் 2

விளம்பரம்

தற்போது இணையத்தில் ஏஆர் ரஹ்மான் தந்தை புகைப்படம் பெருமளவு வைரலாகி வருகிறது.ஏஆர் ரஹ்மான் தந்தை பெயர் ராஜகோபால குலசேகரன் என்கிற RK சேகர்.இவர் ரஹ்மானின் சிறுவயதிலேயே காலமாகிவிட்டார்.RK சேகர் அவர்களும் தென்னிந்தியாவில் பிரபலமான இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது அவரின் புகைப்படம் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் ஏஆர் ரஹ்மான் அச்சு அசல் அவர் அப்பாவை போல தான் உள்ளார் என கமெண்ட் செய்து புகைப்படத்தினை வைரலாக்கி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  தண்ணீரை கண்ட உடன் குழந்தை போல விளையாடிய ஸ்ரேயா சித்து

இவர் தான் AR.ரஹ்மான் தந்தையா...வைரலாகும் புகைப்படம் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment