The Indian Times

என்ன கோபியை DIVORCE பண்ணிட்டு இந்த ஆட்டம் போடுறாங்க பாக்கியா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாக்கியலட்சுமி.இந்த தொடரினை இயக்குனர் டேவிட் இயக்க, சுசித்ரா என்பவர் பாக்கியலட்சுமி என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.மேலும் இந்த தொடரில் இவர்களுடன் ரித்திகா,திவ்யா கணேஷ் ,வேலு லட்சுமணன், சதிஷ், நேகா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்த நாடகத்திற்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.பல குடும்பத்தலைவிகளை தங்களது வசம் இழுத்துள்ளது இந்த சீரியல். அந்தளவிற்கு ரசிகர்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,இவர் கோபி என்பவரை திருமணம் செய்துகொள்கிறார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.முதல் மகனுக்கு திருமணமாகி மருமகள் உள்ளார்,இரண்டாவது மகள் பள்ளிக்கூடம் சென்று வருகிறார்.மூன்றாவது மகன் எழில் இயக்குனர் ஆக உள்ளார்.கணவன் கோபி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.இந்த நாடகத்தில் கதாநாயகி பாக்கியா கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் இவருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.பலருக்கும் இவரது இயற்பெயரை கூறினால் தெரியாது பாக்கியா என்று கூறினால் தான் தெரியும்

Advertisement

தற்போது இணையத்தில் இவர் நடனம் ஆடிய வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் பாக்கியாவின் நடனத்தினை பாராட்டி வருகின்றனர்.மேலும் சிலர் கோபியை டைவர்ஸ் பண்ணிட்டு இப்படி ஆடுறீங்களே என கேலியும் செய்து வருகின்றனர்.இந்த வீடியோவை பாக்கியலட்சுமி ரசிகர்கள் இணையத்தில் ஷேர் செய்து பெருமளவு வைரலாக்கி வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in