The Indian Times

தண்ணீரை கண்ட உடன் குழந்தை போல விளையாடிய ஸ்ரேயா சித்து

நட்சத்திர தம்பதிகளில் பிரபலமான தம்பதி சித்து மற்றும் ஸ்ரேயா .கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய திருமண என்ற சீரியல் மூலம் இருவரும் மக்களிடம் கவனத்தை பெற்றனர்,இந்த நாடகத்தில் கதாநாயகன் சந்தோஷ் கதாபாத்திரத்தில் சித்தார்த்தும்,கதாநாயகி ஜனனி கதாபாத்திரத்தில் ஸ்ரேயா அஞ்சனும் நடித்து அசத்தி இருப்பார்கள்,இவர்கள் தங்களது நடிப்பின் மூலம் பல மக்களை தங்கள் வசம் இழுத்தனர்.இந்த நாடகத்தின் மூலம் பலராலும் அறியப்பட்டவர் ஆகினர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

நாடகத்தில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது,இந்த காதல் இருவீட்டார் சம்மதத்தில் கல்யாணத்தில் முடிந்தது.தற்போது இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.தற்போது இருவரும் தனி தனியாக சீரியல்களில் பிசியாக நடித்து வருகின்றனர்.இவர்களை போல சிறந்த கணவன் மனைவியாக வேண்டும் என்பதே பல இளைஞர்களின் கனவாக உள்ளது என்று கூறினால் மிகையாகாது அந்த அளவிற்கு இருவரும் ஒருவர் மீது ஒருவர் காதலை வைத்துள்ளனர்.இவர்கள் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்து தங்களது இனிமையான நிகழ்வுகளை வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர்

Advertisement

இவர்கள் அண்மையில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.தற்போது இவர்கள் இருவரும் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளனர்.அங்கு கோவிலில் உள்ள தெப்பக்குளத்தில் இருக்கும் தண்ணீரை கண்ட உடன் மகிழ்ந்துள்ளார் ஸ்ரேயா.மேலும் தண்ணீரை தூக்கி பின்னால் இருப்பவர்கள் மேல் எறிந்து விளையாடியுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.மேலும் ரசிகர்கள் அடிக்கடி இதுபோன்ற வீடியோவை வெளியிட சொல்லி கோரிக்கை வைத்து வருகின்றனர்

Embed video credits : sidhu & shreya

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in