The Indian Times

சிவகார்த்திகேயனை விட PRIVATE PARTY பாடலுக்கு MASS ஆக நடனமாடிய அனிருத்

நடிகர் அனிருத் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் இசையமைப்பாளர்.தற்போது ஹிந்தியிலும் இசைக்க தொடங்கி விட்டார்.இவரது இசைக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.ரசிகர்களை கவரும் வித்தையை கைவசம் அனிருத் வைத்துள்ளதால் அவரது பாடல்கள் மாபெரும் ஹிட் அடித்து வருகிறது.3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவிற்குள் கால் வைத்தவர்.முதல் படத்திலேயே இவர் இசையில் உருவாகிய ஒய் திஸ் கொலவெறி பாடல் பட்டிதொட்டியெங்கும் மாபெரும் ஹிட் அடித்தது.பல மொழிகளிலும் அந்த பாடலை மொழிபெயர்க்க தொடங்கிவிட்டனர் ரசிகர்கள்.அந்த அளவிற்கு முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பி பார்க்க செய்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது இவர் பிரபல ஹிந்தி பாடகியான ஜோனிட்டா காந்தியுடன் பாடல்களை பாடி வருகிறார்.இவர்கள் கூட்டணியில் செல்லம்மா செல்லம்மா என்ற பாடல் ஹிட் அடித்தது,அதனை தொடர்ந்து அரபிக்குத்து பாடலும் மாபெரும் ஹிட் அடித்தது.பின்னர் அண்மையில் வெளியாகிய டான் படத்தில் பிரைவேட் பார்ட்டி என்ற பாடலும் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்த பாடலுக்கு பலரும் ஆட்டம் போட்டு ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு வைரலாகி வருகின்றனர்.பலருக்கும் இப்பாடல் மிகவும் பிடித்த பாடலாக அமைந்துள்ளது.இதுபோன்ற உற்சாகமான பாடல்களை எப்பொழுது அனிருத் கொடுக்க தவறியதில்லை என்று தான் கூற வேண்டும்

Advertisement

தற்போது இவர் பிரைவேட் பார்ட்டி பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் சூப்பர் அனிருத்,சீக்கிரம் கதாநாயகனாக நடியுங்கள் என கூறி வருகின்றனர்.ரசிகர்களிடம் அனிருத் நடனமாடியது நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.பாட்டு ம்,மட்டும் தான் நன்றாக போடுவார் என நினைத்தோம் தற்போது நடனம் ஆடியும் மிரட்டிவிட்டாரே என ரசிகர்கள் ஆச்சரியமாக வீடியோவை பார்த்து வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in