நடு வீட்டில் LOCAL குத்து போட்ட விஜய் டிவி நடிகை..அதிர்ச்சியாய் பார்த்த உறவினர்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ஆபிஸ் என்ற தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகம் ஆகினார் ஜீவிதா.முன்னதாக நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த ஜீவிதா நடிப்பின் மேல் கொண்ட காதலால் வாய்ப்பு தேடிய இவருக்கு சின்னத்திரை வரவேற்பு அளித்தது.சின்னத்திரையில் இருந்து தனது கடின உழைப்பு மற்றும் நடிப்பால் வெள்ளித்திரையும் சென்றடைந்தார் ஜீவிதா.இவர் தமிழ் சினிமாவில் ஆருத்ரா,ஆண் தேவதை,வண்டி மற்றும் கடைக்குட்டி சிங்கம் படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  முத்துவிடம் கையும் களவுமாக மாட்டிய விஜயா மற்றும் மனோஜ்... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

நடு வீட்டில் LOCAL குத்து போட்ட விஜய் டிவி நடிகை..அதிர்ச்சியாய் பார்த்த உறவினர்கள் 1

விளம்பரம்

அதேபோல் சின்னத்திரையிலும் பாசமலர் ,மெல்ல திறந்தது கதவு,நீலி,கல்யாணமாம் கல்யாணம் போன்ற பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.தனது எதார்த்தமான நடிப்பினால் மக்களை வெகுவாக கவர்ந்தவர் இவர்.சின்னத்திரையில் மட்டும் ரசிகர்களை கவராமல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ரீல்ஸ் வீடியோக்களை அடிக்கடி பதிவு செய்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறார்.இவரது நடனத்தினை காணவே ஒரு கூட்டம் எப்பொழுதும் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தயாராக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.நடனம் மட்டும் இல்லாமல் வசனங்கள் பேசியும் மாஸ் ஆக வீடியோ வெளியிட்டு வருகிறார் நடிகை ஜீவிதா.

கட்டாயம் படிக்கவும்  நீ எனக்கு புள்ளயே இல்லைடா.. கோபியை தலைமுழுகிய ஈஸ்வரி... பரபரப்பான பாக்கியலட்சுமி ப்ரோமோ

நடு வீட்டில் LOCAL குத்து போட்ட விஜய் டிவி நடிகை..அதிர்ச்சியாய் பார்த்த உறவினர்கள் 2

விளம்பரம்

தற்போது இவர் நடு வீட்டில் மரண குத்துக்கு ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.1 லட்சம் ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் பெற்றுள்ளதால் அந்த மகிழ்ச்சியை கொண்டாடுவதற்காக நடுவீட்டில் குத்தாட்டம் போட்டுள்ளார் ஜீவிதா.இவர் நடனத்தினை இவர்களது உறவினர்கள் அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் பார்த்துள்ளனர்.தற்போது இந்த வீடியோ இவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இவரது ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  மாடர்ன் உடையில் மாஸ் காட்டும் பாக்கியலட்சுமி சீரியல் நாயகி சுசித்ரா

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment