The Indian Times

இன்னைக்கு நாங்க MALL போனோமே…MALL-லில் விளையாடி மகிழ்ந்த ஐலா..| ALYA MANASA & SANJIEV

ராஜா ராணி தொடரில் கதாநாயகி மற்றும் கதாநாயகனாக நடித்து பிரபலமாகியவர்கள் ஆல்யா மற்றும் சஞ்சீவ்.ராஜா ராணி என்று கூறினாலே நமது மனதில் முதலில் நினைவுக்கு வருவது இந்த ஜோடிகள் தான். சஞ்சீவ் முன்னதாக திரைப்படங்களில் நடித்து வந்தார்.இவர் முதன் முதலில் குளிர் 100 டிகிரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமாகினார்.பின்னர் ராஜா ராணி நாடகத்தில் வாய்ப்பு கிடைக்கவே அதனை சரியாக பயன்படுத்தி கொண்டு நடித்து மக்களை கவர்ந்தார்.இந்த ராஜா ராணி நாடகத்தின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் ஆல்யா.ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழக இறுதியில் நட்பு காதலாக மாறி கல்யாணத்தில் முடிந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர்களுக்கு ஏற்கனவே ஐலா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது.தற்போது ஆல்யாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.இதனால் இருவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.இவர்கள் தங்களது இனிமையான நேரங்களை மகன் மற்றும் மகள் உடன் செலவழித்து கொண்டு வருகின்றனர்.இருவரும் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்துக்கொண்டு அதில் அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் செலவு செய்யும் நேரத்தினை வீடியோவாக பதிவிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.

Advertisement

தற்போது ஆல்யாவும் சஞ்சீவும் மகள் ஐலாவை கூட்டிக்கொண்டு மால் சென்றுள்ளனர்.அங்கு அனைத்து விளையாட்டுகளிலும் மகளை விளையாட வைத்து மகிழ்ந்துள்ளனர்.மேலும் அதனை வீடியோவாக எடுத்து யூடியூபில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோவுக்கு இவரது ரசிகர்கள் பேராதரவு அளித்து வருகின்றனர்.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஆல்யா சிரிப்பை பார்த்தால் கவலைகள் மறந்து போவதாக கமெண்ட் செய்து வருகின்றனர்

Embed video credits : sanjiev & alya

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in