CURLING HAIR-ல செம்ம CUTE ஆக மாறிய மைனா நந்தினி …அறந்தாங்கி நிஷாவும் மைனாவும் போடுறே ஆட்டம் வேறேலெவல்

விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் மைனா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகியவர் நந்தினி.இவர் இந்த கதாபாத்திரத்தின் மூலம் மக்களிடம் தனி வரவேற்பை பெற்றுள்ளார்.இந்த நாடகத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகினார்.நடிகையாக மட்டுமில்லாமல் தற்போது இவர் தொகுப்பாளராகவும் அசத்தி வருகிறார்.அதன்படி விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யார் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் நந்தினி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நடிகை சினேகா தனது சொந்த துணி கடை ஊழியர்களுடன் மகளிர் தின கொண்டாட்டம்

CURLING HAIR-ல செம்ம CUTE ஆக மாறிய மைனா நந்தினி ...அறந்தாங்கி நிஷாவும் மைனாவும் போடுறே ஆட்டம் வேறேலெவல் 1

விளம்பரம்

மேலும் விஜய் டிவியில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு மக்களை தனது நகைச்சுவையால் சிரிக்க வைப்பார்.பலர் இவரை கேலி செய்தாலும் அதனை பாசிட்டிவ் ஆக எடுத்துக்கொண்டு பிறரை சிரிக்க செய்பவர் இவர்.இதனாலேயே இவரை பலருக்கும் பிடிக்கிறது. இவர் சின்னத்திரை நடிகர் ஆன யோகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இருவருக்கும் அழகிய ஆண் குழந்தை உள்ளது.இருவரும் தங்களுக்கு சொந்தமாக யூடியூப் சேனல் வைத்து அதில் வீடியோ பதிவிட்டு வருகின்றனர்.மேலும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  விக்ரம் பட நடிகை காயத்ரி சங்கர் விடுமுறை கொண்டாட்டம்

CURLING HAIR-ல செம்ம CUTE ஆக மாறிய மைனா நந்தினி ...அறந்தாங்கி நிஷாவும் மைனாவும் போடுறே ஆட்டம் வேறேலெவல் 2

விளம்பரம்

தற்போது மைனா அறந்தாங்கி நிஷா உடன் கலக்கல் ஆட்டம் போட்டுள்ளார்.இதனை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் நீங்க தேவயானி ரம்பாவா என அவர்களை கேட்டு கலாய்த்து வருகின்றனர்.வீடியோ ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  எலும்பும் தோலுமாக மாறிய நடிகை ஹன்சிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment