COOL சுரேஷுக்கு IPHONE பரிசளித்த ஐசரி கணேஷ்.. கூல் சுரேஷ் வீட்டு பூஜை அறையில் ஐசரி கணேஷ்

கூல் சுரேஷை தற்போது தமிழகத்தில் தெரியாதவர்கள் எவரும் இருக்க முடியாது.அந்தளவிற்கு வைரலாகி பலராலும் இன்று அறியப்பட்டவர் ஆகினார்.இவர் 2001 ஆம் ஆண்டு சாக்லேட் என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.பல முன்னணி நடிகர்கள் படத்திலும் இவர் நடித்து விட்டார்.தமிழ் சினிமாவில்,ரவுடி,அடியாள் ,நண்பர் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு தகுந்தது போல் நடித்து பட்டையை கிளப்பும் திறமை கொண்டவர் கூல் சுரேஷ்.

கட்டாயம் படிக்கவும்  சைக்கிள் வாங்குறதுக்கு பெரிய ஆள் ஆகணுமா?.. குரங்குபெடல் படத்தின் டீசர் வெளியாகியது

COOL சுரேஷுக்கு IPHONE பரிசளித்த ஐசரி கணேஷ்.. கூல் சுரேஷ் வீட்டு பூஜை அறையில் ஐசரி கணேஷ் 1

விளம்பரம்

வாரம் தோறும் வெள்ளிக்கிழமை படம் வெளியாகும் நாளன்று படக்குழு திரையரங்கு வருவார்களா என்பது தெரியாது ஆனால் கூல் சுரேஷ் வந்துவிடுவார்.படத்தினை பார்த்து முதல் ஆளாக வெளியே வந்து கருத்து தெரிவிப்பார்.இவ்வாறு கருத்து தெரிவித்து தெரிவித்து இன்று பெரும் பிரபலமாக மாறியுள்ளார் கூல் சுரேஷ்.எந்த படம் வெளியானாலும் இவரின் கருத்தினை கேட்க ரசிகர்கள் ஆவலாக இருப்பது வழக்கமான ஒன்றாக உள்ளது.மேலும் இவ்வாறு பிரபலமாகியதில் படவாய்ப்பு அவர்க்கு வந்துகொண்டு உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் தமிழ் வருடப்பிறப்பை கொண்டாடிய நடிகர் அருண்விஜய்

COOL சுரேஷுக்கு IPHONE பரிசளித்த ஐசரி கணேஷ்.. கூல் சுரேஷ் வீட்டு பூஜை அறையில் ஐசரி கணேஷ் 2

விளம்பரம்

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகிய வெந்து தணிந்தது காடு படத்திற்கு அதிக ப்ரோமோஷன் செய்தது கூல் சுரேஷ் தான். எந்த படம் வெளியானாலும் அந்தப்படத்தினை பார்த்து விட்டு வெளியே வந்து வெந்து தணிந்தது காடு படத்திற்கு ப்ரோமோஷன் செய்வார்.பல ஆண்டுகளாக இப்படத்திற்கு ப்ரோமோஷன் செய்து வருகிறார்.தற்போது இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் சிம்புவுக்கு காரையும்,இயக்குனர் கவுதம் மேனனுக்கு பைக்கும் பரிசளித்தார். அதனை தொடர்ந்து தற்போது தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூல் சுரேஷுக்கு ஐபோனை பரிசாக வழங்கியுள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment