ஜானி மாஸ்டர் சொல்லி கொடுத்ததை அப்படியே ஆடிய தனுஷ்… மேகம் கருக்காதா பாடல் MAKING

கோலிவுட்டில் தனது பயணத்தை ஆரம்பித்து இன்று ஹாலிவுட் வரை சென்று அசத்தி வருபவர் நடிகர் தனுஷ். பிரபல இயக்குனர் கஸ்தூரிராஜாவின் இளைய மகனான இவர், ஆரம்பத்தில் நடிக்க வந்த பொழுது உருவ கேலி செய்யப்பட்டார். ஆனால் தன்னுடைய கடுமையான உழைப்பு மற்றும் நடிப்பு திறமையால் என்று தமிழின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் திருச்சிற்றம்பலம். இந்த படம் சுமார் 100 கோடிக்கும் அதிகமான வசூலை பெற்றிருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. வரிசையாக இவர் வாத்தி, நானே வருவேன் போன்ற அடுத்த அடுத்த படங்களில் கமிட் ஆகி இருக்கிறார். இதில் வாத்தி திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  GOAT படத்தின் FIRST SINGLE இதோ

ஜானி மாஸ்டர் சொல்லி கொடுத்ததை அப்படியே ஆடிய தனுஷ்... மேகம் கருக்காதா பாடல் MAKING 1

விளம்பரம்

நானே வருவேன் படத்தை தனுஷின் சகோதரர் செல்வராகவன் இயக்கியிருக்கிறார். இப்படம் செப்டம்பர் 29 ஆம் தேதி வெளியாக உள்ளது.இப்படத்தினை தொடர்ந்து கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் பிசியாக நடித்து வருகிறார்.அடுத்தடுத்து தொடர்ந்து படங்களில் ஒப்பந்தமாகி ஓய்வில்லாமல் நடித்து வருகிறார் தனுஷ்.இவர் நடிப்பில் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகியுள்ள வாத்தி படம் டிசம்பர் 2 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது

கட்டாயம் படிக்கவும்  சித்தார்த்தை காரோடு தூக்கிய சக்தி மற்றும் கதிர்... எதிர்நீச்சல் ப்ரோமோ

ஜானி மாஸ்டர் சொல்லி கொடுத்ததை அப்படியே ஆடிய தனுஷ்... மேகம் கருக்காதா பாடல் MAKING 2

விளம்பரம்

அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகி இருந்த திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்றிருந்த மேகம் கருக்காதா என்ற பாடல் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது.இப்பாடலில் தனுஷ் நடனம் அனைவராலும் பாராட்டப்பட்டது.தற்போது இப்பாடல் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.பாடல் படப்பிடிப்பில் ஜானி மாஸ்டர் சொல்லிக்கொடுத்ததை அப்படியே செய்து அசத்தியுள்ளார் தனுஷ்.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  தல அஜித் மச்சினி நடிகை ஷாம்லினியின் கலக்கல் புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment