பாண்டியர்களை புரட்டி எடுக்க MASS-ஆக வரும் நம்ம மூன்று HERO-க்கள்…பொன்னியின் செல்வன் PROMO

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பொன்னியின் செல்வன். விக்ரம்,கார்த்தி,ஜெயம் ரவி,த்ரிஷா,ஐஸ்வர்யா ராய் மற்றும் ஜெயராம் என பலரையும் நடிக்க வைத்து சோழர்களின் பிரம்மாண்ட காவியத்தினை இரண்டு பாகங்களாக உருவாக்கியுள்ளார் மணிரத்தினம்.இப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.இப்படத்தினை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.ஏஆர் ரஹ்மான் இப்படத்திற்கு பிரமாண்டமாக இசையமைத்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  ஆதியின் சப்தம் பட டீசர் இதோ

பாண்டியர்களை புரட்டி எடுக்க MASS-ஆக வரும் நம்ம மூன்று HERO-க்கள்...பொன்னியின் செல்வன் PROMO 1

விளம்பரம்

தற்போது இப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.காரணம் படம் தமிழர்களின் பெருமை மற்றும் வீரத்தினை உலகறிய செய்ய இருப்பதால்.பெரும் பொருட்செலவில் இப்படம் உருவாகியுள்ளது.இதனால் இதற்கு பெரும் எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கிறது.தமிழகத்தில் பல முன்பதிவுகள் முடிந்துள்ளது.முன்பதிவில் மட்டும் தமிழகத்தில் 5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக இப்படம் கூறப்படுகிறது

கட்டாயம் படிக்கவும்  மனைவி மகாவை ரசித்து புகைப்படம் எடுத்த ரவீந்தர்

பாண்டியர்களை புரட்டி எடுக்க MASS-ஆக வரும் நம்ம மூன்று HERO-க்கள்...பொன்னியின் செல்வன் PROMO 2

விளம்பரம்

இப்படத்தின் எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்யும் வண்ணம் படத்தின் ப்ரோமோக்களை படக்குழு அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது.ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.தற்போது புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது.வழக்கம் போல இந்த ப்ரோமோவும் ரசிகர்களிடம் படத்திற்கான எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்துள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  சரவணனுக்கு நடைபெற்ற நிச்சயதார்த்தம்.. ஏமாற்றிய பெண் வீட்டார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : LYCA PRODUCTION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment