கணவருடன் ROMANTIC-ஆக நடனமாடிய BIGGBOSS தாமரை

பிரபல நாடக கலைஞர் தாமரை செல்வி ஆவார்.திருவிழாக்களில் நாடகம் நடித்து மக்களிடம் மிகவும் பிரபலம் ஆனவர்.இந்நிலையில் அதிர்ஷ்டலக்ஷ்மி இவரின் கதவை பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தட்டியது.அதன்படி சீசன் 5ல் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதனை ஏற்றுக்கொண்டு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கினார்.இந்த நிகழ்ச்சி மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழக மக்களிடம் பிரபலமாகினார்.தற்போது தாமரையை தெரியாதவர்கள் எவரும் .பிக் பாஸ் போட்டிகளில் தனது தனித்திறமைகளை காண்பித்து மக்களை கவர்ந்தார் தாமரை.ஆனால் எதிர்பாராத விதமாக வாக்குகள் குறைவாக பெற்று வீட்டை விட்டு வெளியேறினார்.இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் வெற்றிபெற்றால் நாடக கலைஞர்கள் வெற்றிபெற்றது போல் அவர்களுக்காக தான் அவர் விளையாட வந்ததாகவும் நிகழ்ச்சியில் அடிக்கடி கூறுவார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  BIGG BOSS ஜோடிகள் நிகழ்ச்சியில் கடுப்பாகி கத்திய ரம்யா கிருஷ்ணன்... | BIGG BOSS JODIGAL PROMO

கணவருடன் ROMANTIC-ஆக நடனமாடிய BIGGBOSS தாமரை 1

விளம்பரம்

சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தாமரைக்கு மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.இதன் மூலம் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் களம் இறங்கி புதிய போட்டியாளர்களிடம் போட்டி போட்டார்.அல்டிமேட் நிகழ்ச்சியிலும் தனது சிறப்பான விளையாட்டினை காண்பித்து போட்டியாளர்களுக்கு நெருக்கடியை கொடுத்தார்.இவ்வாறு இரண்டு நிகழ்ச்சிகளிலும் தாமரை அடுத்தடுத்து கலந்துகொண்டு பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகியுள்ளார்.தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஜோடிகள் எனும் நடன நிகழ்ச்சியில் தனது கணவருடன் இணைந்து நடனம் ஆடி வருகிறார்.கடந்த எல்லா வார நடனத்திலும் தன்னுடைய சிறப்பான நடனத்தினை காண்பித்து நடுவர்களிடம் நல்ல கருத்துக்களை பெற்றுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  ராமர் மூஞ்சிய பாருங்க ராகி ரொட்டி மாதிரி இருக்கு...பங்கமாக கலாய்த்த மைனா நந்தினி | KPY CHAMPIONS

கணவருடன் ROMANTIC-ஆக நடனமாடிய BIGGBOSS தாமரை 2

விளம்பரம்

தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாமரை எப்பொழுதும் ஆக்டிவ் ஆக இருக்கிறார். தொடர்ந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.மேலும் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் லைவ் வந்தும் மக்களுடன் உரையாடி வருகிறார்.கணவன் மற்றும் மனைவி இருவரும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் ஜெயித்தே ஆக வேண்டும் என போராடி வருகின்றனர்.மக்களும் இவர்களுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.தாமரை தனது கணவர் உடன் அடிக்கடி நடனமாடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிடுவது வழக்கம்.தற்போது கணவருடன் ரொமான்டிக் ஆக நடனம் ஆடி வீடியோ பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  என்ன தள்ளிட்டு மத்தவங்க கூட போய் PHOTO எடுப்பாங்க...குரேஷி EMOTIONAL

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment