அம்மாடியோவ்…நிகழ்ச்சி மேடையில் புல்லட் பாடலுக்கு வெளுத்து வாங்கிய விஜய் டிவி நடிகை ரவீனா…

மெளன ராகம் 2ஆம் பாகம் சீரியலில் நடித்து பிரபலமாகியவர் ரவீனா. 2014 ஆம் ஆண்டு வெளிவந்த ஜில்லா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகினார் .அதை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகிய ராட்சசன் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பை மக்களிடம் பெற்றார்.இந்த கதாபாத்திரத்தில் நடித்ததில் இருந்து இவர் தமிழ் மக்களிடம் மிக பிரபலமாகினார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மௌனராகம் சீரியலில் இரண்டாம் பாகத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.அதனை ஏற்றுக்கொண்டு ர் மெளன ராகம் 2 சீரியலில் நடித்து இன்னும் பிரபலமாகினார் ரவீனா.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அன்புக்கு எல்லாம் விலை பேசாதீங்க.. பாக்கியா சொன்னதை போலீசிடம் சொல்லும் பழனிச்சாமி.. பாக்கியலட்சுமி

அம்மாடியோவ்...நிகழ்ச்சி மேடையில் புல்லட் பாடலுக்கு வெளுத்து வாங்கிய விஜய் டிவி நடிகை ரவீனா... 1

விளம்பரம்

ஆரம்பத்தில் நடனத்தின் மேல் அதிக காதல் உள்ள இவர் Dance Jodi Dance 2.0 என்ற ஜீ தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி அசத்தினார். இவர் சின்னத்திரையில் முதல் முதலாக ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிய பூவே பூச்சூடவா என்ற நாடகத்தில் நடித்து அறிமுகம் ஆகினார். மௌனராகம் என்ற நாடகத்தில் நடித்துக்கொண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனமாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.இன்ஸ்டாகிராமில் இவர் ஆடும் நடனத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.பலர் இவரை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வருகின்றனர்.நடனத்தின் மீது கொண்ட காதலால் நடிப்பு ஒரு பக்கம் இருக்க நடனத்திலும் தனது கவனத்தினை செலுத்தி வருகிறார் மேலும் அவ்வப்பொழுது நிகழ்ச்சிகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்று நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  பாக்கியா மீது காதலில் விழுந்த பழனிசாமி... பாக்கியலட்சுமி ப்ரோமோ

அம்மாடியோவ்...நிகழ்ச்சி மேடையில் புல்லட் பாடலுக்கு வெளுத்து வாங்கிய விஜய் டிவி நடிகை ரவீனா... 2

விளம்பரம்

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் நடனம் ஆடாமல் கலை நிகழ்ச்சிகளுக்கும் சென்று நடனம் ஆடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார் ரவீனா.,இவரது ஆட்டத்தினை காணவே பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அந்தளவிற்கு நடனத்தின் மூலம் பிரபலம் ஆகினார்.நடிப்பில் கிடைத்த வரவேற்பினை விட இவருக்கு நடனத்தில் கிடைத்த வரவேற்பு தான் அதிகம். இவர் அண்மையில் கலந்துகொண்ட கலைநிகழ்ச்சியில் மேடையில் புல்லட் பாடலுக்கு முரட்டு நடனம் ஆடியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  கையில காசு இல்லம்மா அதான் பிச்சையெடுத்தேன்.. மகன் சொன்னதை கேட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment