கும்பலாக சுத்துவோம் நாங்க ஐயோ அம்மானு கத்துவோம்…BIGGBOSS தாமரை & ஐக்கி FUN IN BB JODIGAL

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர்கள் தாமரை மற்றும் ஐக்கி.நாடக நடிகராக இருந்த தாமரைக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிக பெரிய வாய்ப்பு கிடைத்தது.அதனை சரியாக பயன்படுத்தி பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக களம் இறங்கினார்.விடா முயற்சியால் திறமையை முடிந்தவரை காண்பித்து நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றார்.இறுதி வரை நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் என எதிர்பார்த்த நிலையில் பாதியிலேயே குறைந்த வாக்குகளை பெற்று வெளியேறினார்.அதனை தொடர்ந்து மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் களம் இறங்கி அசத்தி வந்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  ஒரு DIALOGUE ஒழுங்கா பேசுறியா..உன்கூட வீடியோ பண்ண வந்தேன் பாரு... MYNA NANDHINI NISHA FUN

கும்பலாக சுத்துவோம் நாங்க ஐயோ அம்மானு கத்துவோம்...BIGGBOSS தாமரை & ஐக்கி FUN IN BB JODIGAL 1

விளம்பரம்

இவரை போல பிரபலமாக வேண்டி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் தான் ஐக்கி பெரி,மருத்துவரான இவர் பாடல் மேல் கொண்ட காதலினால் அதனை முறைப்படி கற்றுக்கொண்டு பல ராப் பாடல்களை பாடியுள்ளார்.இருப்பினும் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காத நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.தாமரைக்கும் இவருக்கும் இடையே நல்ல உறவு உள்ளது.இருவரும் அக்கா தங்கை போல பழகி வருகின்றனர்.இதனை தாமரையே பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் ஒருமுறை கூறியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  அம்மாடியோவ்...நிகழ்ச்சி மேடையில் புல்லட் பாடலுக்கு வெளுத்து வாங்கிய விஜய் டிவி நடிகை ரவீனா...

கும்பலாக சுத்துவோம் நாங்க ஐயோ அம்மானு கத்துவோம்...BIGGBOSS தாமரை & ஐக்கி FUN IN BB JODIGAL 2

விளம்பரம்

தற்போது இருவரும் தனது ஜோடிகளுடன் பீபீ ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் நடனம் ஆடி வருகின்றனர்.அங்கு இவர்கள் செய்யும் லூட்டிக்கு அளவே இல்லாமல் ஆகி விட்டது.இவர் மற்றும் ஐக்கி இருவரும் இணைந்து கும்பலாக சுத்துவோம் நாங்க ஐயோ அம்மானு கத்துவோம் என பாடலை பிபி ஜோடிகள் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து பாடி வெளியிட்டுள்ளனர்.இறுதியாக எங்களை பார்த்தால் கமல் சாருக்கே பிடித்திடும் என கூறி பாடலை பாடியுள்ளார்கள்.இதனை ஐக்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோவில் இவர்களது ரசிகர்கள் சூப்பர் என கூறி கருத்து தெரிவித்து லைக்குகளை அள்ளிக்குவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  வருத்தப்படாத வாலிபர் சங்க ஸ்ரீதிவ்யா போல் அச்சு அசல் மாறிய பாக்கியலட்சுமி நடிகை

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment