மீமாவது கீமாவாது..திரும்ப வந்துட்டேனு சொல்லு..செஃப் வெங்கடேஷ் பட் அதிரடி ENTRY

விளம்பரம்
விளம்பரம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருப்பவர் செஃப் வெங்கடேஷ்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது காரணம் வரும் கோமாளிகளை இவர் படாத பாடு படுத்தி எடுத்துவிடுவார்.இது நகைச்சுவையாக அமைந்துள்ளதால் பிறரை சிரிக்க செய்து அவர்களது மன அழுத்தத்தினை மறக்க செய்கிறது.இதனால் இந்த நிகழ்ச்சிக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  நடனத்தில் பட்டையை கிளப்பிய திருமணம் ஜோடி - சும்மா மிரட்டிட்டாங்க

மீமாவது கீமாவாது..திரும்ப வந்துட்டேனு சொல்லு..செஃப் வெங்கடேஷ் பட் அதிரடி ENTRY 1

விளம்பரம்

தற்போது கடந்த வார நிகழ்ச்சியில் இவர் கூறிய விஷயம் இணையத்தில் பெரும் கேலியாக மாறி இவரை நெட்டிசன்கள் வளைத்து கலாய்த்து வருகின்றனர்.குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்து பல நாட்களாக குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்தார்.இதனை நெட்டிசன்கள் அவரை பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர்.அவருக்கு பலரும் ஆதரவு தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.இருந்தாலும் இவரை நெட்டிசன்கள் விட்டபாடில்லை.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் மரணகுத்து குத்திய மௌனராகம் ரவீனா

மீமாவது கீமாவாது..திரும்ப வந்துட்டேனு சொல்லு..செஃப் வெங்கடேஷ் பட் அதிரடி ENTRY 2

விளம்பரம்

இதனை பொறுக்கமுடியாமல் ஒரு கட்டத்திற்குமேல் கடுப்பாகிய வெங்கடேஷ் பட் தனது சமூக வலைதள பக்கத்தில் அவரை குறித்து கேலி செய்வதற்கு பதில் அளித்திருந்தார்.அவருக்கு பலரும் ஆதரவு தெரிவித்தனர்.இந்நிலையில் தற்போது அவர் தனது பேஸ்புக் பக்கத்தில்,20ஆயிரம் மெசேஜ்கள் எனக்கு ஆதரவாக வந்துள்ளது,இது போதும் எனக்கு நான் திரும்பி வர இனி மீமாவது,கீமாவது திரும்ப வந்துட்டேனு சொல்லு என கருத்து பதிவிட்டுள்ளார்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment