இவருதான் என் Friend மாமா மார்த்தாண்டம்…நாயையும் கலாய்த்த kpy பாலா

எதையாவது சாதித்து விடலாம் என சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் செல்கின்றனர்.அதில் சாதித்தவர்கள் குறைவு.காரணம் முயற்ச்சி செய்யாததால்.எந்த வாய்ப்புகளும் நம்மை தேடி வராது,நாம் தான் வாய்ப்பை தேடி செல்ல வேண்டும் .அப்படி வாழ்க்கையை தேடி சென்னை வந்த இளைஞர் தான் பாலா.எதாவது அங்கீகாரம் கிடைத்துவிடுமா என ஏக்கத்தில் சென்னை வந்த பாலா தனக்குள் ஆயிரம் சோகம் இருந்தாலும் பிறரை சிரிக்க வைக்கும் கருவியாக மாறினார்.விஜய் டிவியில் கலக்க போவது யார் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி இன்று பல ரசிகர்களை தனது பக்கம் வைத்துள்ளார் பாலா.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  தமிழும் சரஸ்வதியும் சீரியல் நேரம் மாற்றம்... இனி எப்பொழுது ஒளிபரப்பு தெரியுமா?

இவருதான் என் Friend மாமா மார்த்தாண்டம்...நாயையும் கலாய்த்த kpy பாலா 1

விளம்பரம்

கலக்க போவது யார் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி கடின உழைப்பினால் வெற்றியாளராக மாறினார்.பின்னர் அடிக்கடி நிகழ்ச்சிகளில் வந்து நகைச்சுவை செய்து கொண்டு சென்ற பாலாவுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிக பெரிய வாய்ப்பினை வழங்கியது.இந்த நிகழ்ச்சி மூலம் கோமாளியாக களம் இறங்கி குக்குகளை கலாய்த்து மக்களை சிரிக்க வைத்து நல்ல வரவேற்பினை பெற்றார்.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாலாவின் நகைச்சுவைக்கு ரசிகர்கள் உண்டு.

கட்டாயம் படிக்கவும்  தாவணியில் தாறுமாறாக ஆட்டம் போட்ட சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக்

இவருதான் என் Friend மாமா மார்த்தாண்டம்...நாயையும் கலாய்த்த kpy பாலா 2

விளம்பரம்

தற்போது பாலா புதிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அதில் பரோட்டா வாங்கி கொண்டு பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்து இயற்கை ரசித்துக்கொண்டு,அவர் பாணியில் கவுண்டர் காமெடிகளை அடித்துகொண்டு மகிழ்ச்சியாக அமர்ந்து சாப்பிட்டு கொண்டு அங்கு வந்த நாயையும் மாமா மார்த்தாண்டம் என்று கலாய்த்துள்ளார். இதனை பார்த்த இவரது ரசிகர்கள் டிவியில் ஒருமுறை வந்தாலே கெத்து காண்பிப்பவர்கள் மத்தியில் பெரும் ரசிகர் கூட்டத்தினையே வைத்திருக்கும் நீங்கள் இவ்வளவு எளிமையாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.நீங்கள் மேலும் மேலும் முன்னேற வாழ்த்துக்கள் என கருத்துக்களை தெரிவித்து வீடியோவிற்கு லைக்குகளை அள்ளிக்குவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  திடீரென சோகமான அறிவிப்பை வெளியிட்ட ராஜா ராணி 2

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment