The Indian Times

என்னையா இப்படி குரங்கு சேட்டை பன்றாரு..தலைகீழாக பெல்டி அடித்த அமீர்

நடனத்தின் மீது கொண்ட காதலால் அதில் எதையாவது சாதிக்க வேண்டும் என வாய்ப்பு தேட தொடங்கினார் அமீர்.அப்படி வாழ்க்கையை தொடங்கி இன்று மக்கள் மத்தியில் பிரபலம் ஆகியிருப்பவர் தான் இவர்.ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளுக்கு நடன இயக்குனராக இருந்தவர் அமீர்.மேலும் பல விஜய் டிவி நடன நிகழ்ச்சிகளிலும் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார்.தனது நீண்டநாள் போராட்டத்திற்கு பிறகு இவர் முதன் முதலில் ஏன்டா தலையில் எண்ணெய் வைக்கல என்ற படத்தில் நடன இயக்குனராக வெள்ளித்திரையில் அறிமுகம் ஆனார்.இருப்பினும் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. தனக்கான நேரத்திற்காக காத்திருந்தார் அமீர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

அப்பொழுது இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது.அதனை சரியாக பயன்படுத்தி பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்துகொண்டார்.சிறப்பாக விளையாண்டு மக்களின் கவனத்தினை அதிகம் ஈர்த்தார்.இந்த நிகழ்ச்சி மூலம் அதிக பிரபலம் ஆகினார் அமீர் மேலும் இதே நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட பாவனியை இவருக்கு பிடித்து போகவே அவரை காதலிப்பதாக கூறி வருகிறார்.மேலும் பாவனி தனது காதலை ஏற்றுக்கொள்வார் என காத்துக்கொண்டிருக்கிறார் அமீர்.தற்போது இவர் பாவனியுடன் இணைந்து பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடனம் ஆடி பட்டையை கிளப்பி வருகிறார்

Advertisement

இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோவில் அமீர் தலைகீழாக பெல்டி அடித்துள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் என்ன அமீர் பாவனி ஓகே சொல்லிட்டாங்களோ இவ்ளோ சந்தோசமா இருக்கீங்க என இவரை கேலி செய்து வருகின்றனர்.இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் ட்ரெண்ட் ஆகி வருகிறது

Embed video credits : indiaglitz

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in