சாப்பாட்டை கண்ட உடனே ஸ்ருத்திகாவை மறந்த அர்ஜுன்..செம்ம BULB ஸ்ருத்திகாவுக்கு

திரைப்பட நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசன் அவர்களின் பேத்தி ஸ்ருத்திகா.இதனால் இவருக்கு பட வாய்ப்பு எளிதில் கிடைத்தது.அதன்படி இவர் ஸ்ரீ படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார்.இப்படம் அவருக்கு தோல்வியை தந்தது.இருப்பினும் சினிமாவில் முன்னேற போராடி ஆல்பம்,தித்திக்குதே போன்ற படங்களில் நடித்தார்.இருப்பினும் இவர் நடித்த அனைத்து படமும் இவருக்கு தோல்வியை தந்த நிலையில் படத்தில் நடிப்பதில் இருந்து விலகி விட்டார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பூக்கடை போன கவலையில் அழும் மீனா.. ரோகிணியுடன் நக்கலாக சிரிக்கும் விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

சாப்பாட்டை கண்ட உடனே ஸ்ருத்திகாவை மறந்த அர்ஜுன்..செம்ம BULB ஸ்ருத்திகாவுக்கு 1

விளம்பரம்

பின்னர் திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ள வாய்ப்பு வரவே அதனை பயன்படுத்திக்கொண்டு தற்போது மீண்டும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலக்கினார் மேலும் இந்நிகழ்ச்சியில் டைட்டிலயும் வென்று சென்றார் படங்களில் அவருக்கு கிடைக்காத வரவேற்பு தற்போது இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு கிடைத்துள்ளது.இதனால் இவருக்கென சிறிய ரசிகர்கள் பட்டாளம் உருவாகியுள்ளது.மேலும் மக்கள் இவரை அதிகளவு விரும்ப தொடங்கிவிட்டனர்.

கட்டாயம் படிக்கவும்  பாக்கியலட்சுமி சீரியல் நாயகி உயிர் தோழிகளுடன் பிறந்தநாளை கொண்டாட்டம்

சாப்பாட்டை கண்ட உடனே ஸ்ருத்திகாவை மறந்த அர்ஜுன்..செம்ம BULB ஸ்ருத்திகாவுக்கு 2

விளம்பரம்

தற்போது ஸ்ருதிகா கணவர் அர்ஜுன் உடன் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளார்.அங்கு உணவு வந்த உடனே அதில் கவனம் செலுத்தி சாப்பிட தொடங்கிவிட்டார்.ஸ்ருதிகா கூப்பிட்டாலும் கண்டுக்காமல் சாப்பிட்டுள்ளார்.இதனால் ஸ்ருதிகாவுக்கு செம்ம பல்பு கிடைத்துள்ளது.உடனே எனது கணவர் பொய்யாக இருக்கிறார் என கூறி வீடியோ வெளியிட்டுள்ளார் ஸ்ருதிகா.இந்த வீடியோ தற்போது பெருமளவு வைரலாகி வருகிறது ,ரசிகர்கள் நீங்கள் இருவரும் சிறந்த ஜோடிகள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  தல அஜித் மச்சினி நடிகை ஷாம்லினியின் கலக்கல் புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits : LITTLE TALKS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment