சித்தி சீரியல் ப்ரீத்தி போடுற ஆட்டத்தை பாருங்க….

சித்தி 2 என்ற நாடகத்தின் மூலம் சின்னத்திரையில் நல்ல வரவேற்பினை பெற்றவர் ப்ரீத்தி ஷர்மா.இவர் டிக் டாக்கில் மிகவும் பிரபலமானவர். மாடலிங் துறையில் இருந்த இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகிய திருமணம் என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகினார்.ஆனால் இதில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.பின்னர் இவருக்கு ராதிகா நடிக்கும் சித்தி 2 நாடகத்தில் வாய்ப்பு கிடைத்தது,அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட ப்ரீத்தி இந்த நாடகத்தில் நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சுய உணர்வை இழந்த மனோபாலாவுக்கு பாடல் பாடிய மகன்... வெளியான வீடியோவால் ரசிகர்கள் கடும் சோகம்

சித்தி சீரியல் ப்ரீத்தி போடுற ஆட்டத்தை பாருங்க.... 1

விளம்பரம்

தமிழ் சீரியல்கள் மட்டும் இல்லாமல் ஹிந்தி மற்றும் தெலுங்கி மொழிகளிலும் சீரியல் நடித்துள்ளார்.சீரியல்களில் மக்களை கவர்வது மட்டுமில்லாமல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி ரீல்ஸ் வீடியோ பதிவிட்டும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இவரது ரீல்ஸ் வீடியோக்களை காண்பதற்கே பெரும் ரசிகர்கள் கூட்டம் இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளது.அந்த அளவிற்கு பிரபலமானவர் இவர்.

கட்டாயம் படிக்கவும்  சமந்தா மற்றும் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் உருவாகிய குஷி படத்தின் முதல் பாடல் வெளியாகியது

சித்தி சீரியல் ப்ரீத்தி போடுற ஆட்டத்தை பாருங்க.... 2

விளம்பரம்

தற்போது இவர் நடனமாடி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் இவரின் நடனத்தினை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.சக நடிகை உடன் இவர் போட்ட குத்தாட்டம் தற்போது இன்ஸ்டாகிராமில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.ரசிகர்கள் இதுபோன்று அடிக்கடி நடனம் ஆடி வீடியோ போடுங்க என கமெண்டில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.அந்தளவிற்கு ரசிகர்களை கவர்ந்துள்ளார்

கட்டாயம் படிக்கவும்  SELFI எடுக்க வந்த ரசிகர் போனை தள்ளிவிட்ட நடிகர் ஷாருக்கான்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment