The Indian Times

மீனா என்னிடம் பொய் சொல்லிட்டா…கலங்கிய கலா மாஸ்டர்

தமிழ் சினிமாவில் கலா மாஸ்டரை தெரியாதவர்கள் எவரும் இருக்க இயலாது அந்தளவிற்கு பிரபலமானவர்.பல படங்களுக்கு நடனம் இயக்கியுள்ளார்.இவர் நடனத்தில் ஒரு முறை ஆடிவிடமாட்டோமா என ஏங்கும் நடிகர்கள் பலர் உண்டு.அந்தளவிற்கு பிரமாதமான ஆசிரியை கலா மாஸ்டர்.இவரை பலரும் அறிந்தது மானாட மயிலாட நிகழ்ச்சியில் தான் அந்தளவிற்கு இந்நிகழ்ச்சியில் மக்களை கவர்ந்தார்.இவர் தமிழ் மொழி சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு,மலையாளம்,கன்னடம் போன்ற பல சினிமாவிலும் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

கலா மாஸ்டர் நடிகை மீனாவின் நெருங்கிய தோழி. நடிகர் மீனாவின் கணவர் சில மாதங்களுக்கு முன்பு இறந்தார்.கலா மாஸ்டர் மீனாவின் கூடவே இருந்து எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டார்.ஒரு தோழியாக எவ்வளவு உதவ முடியுமோ அதற்கு அதிகமாகவே உதவி மீனாவுக்கு உறுதுணையாக நின்றார்.இது பல ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றது,பல நண்பர்களுக்கும் இவர்கள் நட்பு உதாரணமாக விளங்கியது.இதனால் பலரும் கலா மாஸ்டரை வெகுவாக பாராட்டி வந்தனர்,மேலும் சிலர் நண்பர்கள் என்றால் உங்கள இருவரை போல தான் இருக்க வேண்டும் எனவும் கூறி வந்தனர்.

Advertisement

தற்போது கலா மாஸ்டர் தனது திருமண நாள் விழாவுக்கு மீனாவை அழைத்துள்ளார்,ஆனால் மீனா நான் வெளியே செல்ல வேண்டும் நான் ஊரில் இருக்க மாட்டேன் என்று கூறியுள்ளார் ஆனால் அவர் வந்துவிட்டார் இது எனக்கு மிகவும் அதிர்ச்சி மற்றும் நெகிழ்ச்சியாக இருந்ததாக கூறியுள்ளார்.இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் பெருமளவு இணையத்தில் வைரலாகி வருகிறது

https://www.youtube.com/watch?v=nqhTGCvmtcs&feature=youtu.be&ab_channel=BehindwoodsTV

Embed video credits : BEHINDWOODSTV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in