அறந்தாங்கி நிஷாவை அடித்து தள்ளிய கணவர் ரியாஸ்..ஐயோ பாவம் நிஷா

பெண்களுக்கும் நகைச்சுவை வரும் என கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அனைவரையும் அசத்தினார்.தனது நகைச்சுவை மூலம் பலரையும் சிரிக்க வைத்து தனக்கான ரசிகர்கள் கூட்டத்தினை உருவாக்கினார் அறந்தாங்கி நிஷா.தன்னை கேலி செய்தாலும் அத்தனையும் நகைச்சுவையாக மாற்றி மக்களை சிரிக்க வைக்க கூடிய திறமை உள்ளவர் இவர்,கலக்க போவது யாரு நிகழ்ச்சி இவருக்கு பெரும் வரவேற்பினை மக்களிடம் பெற்று கொடுத்தது.இந்த நிகழ்ச்சி மூலம் பலராலும் அறியப்பட்டவர் ஆகினார் அறந்தாங்கி நிஷா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  தாலாட்டு சீரியல் நடிகை சஹானாவின் தாறுமாறான போட்டோஷூட் புகைப்படங்கள்

அறந்தாங்கி நிஷாவை அடித்து தள்ளிய கணவர் ரியாஸ்..ஐயோ பாவம் நிஷா 1

விளம்பரம்

நகைச்சுவை மட்டுமில்லாமல் தற்போது படங்களிலும் நடிக்க தொடங்கிவிட்டார் நிஷா.மாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து நடிகை நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்திலும் நடித்துள்ளார்.இப்படி வெள்ளித்திரையில் கால்தடம் பதித்து அசத்தி வருகிறார் நிஷா.பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்கவே அங்கு சென்றும் கலக்கி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.பின்னர் பிபி ஜோடிகள் முதல் சீசனில் பாலாஜியுடன் இணைந்து நடனம் ஆடி அனைவரையும் அசத்தினார்.இப்படி பல திறமைகளை தனக்குள் வைத்துக்கொண்டு சின்னத்திரை வெள்ளித்திரையை வலம் வருகிறார் நிஷா

கட்டாயம் படிக்கவும்  சின்னத்திரை நடிகர்கள் தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்கள்

அறந்தாங்கி நிஷாவை அடித்து தள்ளிய கணவர் ரியாஸ்..ஐயோ பாவம் நிஷா 2

விளம்பரம்

நிஷா தனது கணவர் ரியாஸ் உடன் இணைந்து கருப்பு ரோஜா என யூடியூப் சேனல் வைத்துள்ளார்.இதில் தொடர்ந்து வீடியோ வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள்.இந்நிலையில் அறந்தாங்கி நிஷா கணவர் நிஷாவை கோவமாக நடத்தி பிராங்க் செய்துள்ளார்,மேலும் நிஷாவை பொய்யாக அடித்தும் உள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் பிராங் வீடியோவுக்காக இப்படியா நிஷாவை அடிப்பது என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் நிஷா ரசிகர்கள்

கட்டாயம் படிக்கவும்  அழகி பட நடிகையை நியாபகம் இருக்கா? அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits : karuppu roja

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment