The Indian Times

CWC SHOOTING SPOT-ல் மரண ஆட்டம் போட்ட அம்மு அபிராமி

தமிழ் சினிமாவில் துணை நடிகையாக வலம் வருபவர் அம்மு அபிராமி.தளபதி விஜய் நடிப்பில் வெளியாகிய பைரவா படத்தில் நடித்து சினிமா உலகில் அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்க தொடங்கினார்.ராட்சசன் படத்தின் மூலம் இவர் சினிமா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.துணை நடிகையாக மட்டும் இல்லாமல் தற்போது கதாநாயகியாகவும் சில படங்களில் நடித்து வருகிறார்.இவருக்கென தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.இப்படத்தினை தொடர்ந்து அபிராமி ராட்சசன் படத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பினை பெற்று அனைவருக்கும் பரிட்சயமானவர் ஆகினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது தமிழில் வரிசையாக இவர் நடித்த படம் வெளியாக காத்திருக்கின்றது.இவருக்கு அடுத்ததாக இயக்குனர் ஹரி இயக்கத்தில் இவர் நடித்த யானை திரைப்படம் வெளியாக உள்ளது.சினிமாவில் மட்டும் இல்லாமல் சமையலிலும் கலக்கி வருகிறார் அம்மு அபிராமி.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சி குக் வித் கோமாளி.இந்த நிகழ்ச்சிக்கெனெ பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அம்முவுக்கு வாய்ப்பு வரவே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் இன்னும் அதிக பெயர் கிடைக்கும் என்பதால் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்

Advertisement

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சமையலில் அசத்தி வருகிறார் அம்மு அபிராமி,இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம் ஆகியுள்ளது என்றே கூறலாம்.இந்த வார நிகழ்ச்சியில் செலிப்ரேஷன் சுற்று என்பதால் முந்தய நிகழ்ச்சி போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர்.இதில் நடிகை ரித்திகா உடன் அம்மு அபிராமி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதனை பார்த்து அம்மு ரசிகர்கள் அம்முக்கு ஆடலாம் தெரியுமா என ஆச்சரியமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in