அடடே MYNA NANDHINI மகன் துருவன் செம்மயா பாடுறாரே…

விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் மைனா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகியவர் நந்தினி.இவர் இந்த கதாபாத்திரத்தின் மூலம் மக்களிடம் தனி வரவேற்பை பெற்றுள்ளார்.இந்த நாடகத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகினார்.நடிகையாக மட்டுமில்லாமல் தற்போது இவர் தொகுப்பாளராகவும் அசத்தி வருகிறார்.அதன்படி விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யார் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் நந்தினி.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கொடி பட கதாநாயகி அனுபமாவின் அழகிய புகைப்படங்கள்

அடடே MYNA NANDHINI மகன் துருவன் செம்மயா பாடுறாரே... 1

விளம்பரம்

மேலும் விஜய் டிவியில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு மக்களை தனது நகைச்சுவையால் சிரிக்க வைப்பார்.பலர் இவரை கேலி செய்தாலும் அதனை பாசிட்டிவ் ஆக எடுத்துக்கொண்டு பிறரை சிரிக்க செய்பவர் இவர்.இதனாலேயே இவரை பலருக்கும் பிடிக்கிறது. இவர் சின்னத்திரை நடிகர் ஆன யோகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இருவருக்கும் அழகிய ஆண் குழந்தை உள்ளது.இருவரும் தங்களுக்கு சொந்தமாக யூடியூப் சேனல் வைத்து அதில் வீடியோ பதிவிட்டு வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  சரவணனுக்கு நடைபெற்ற நிச்சயதார்த்தம்.. ஏமாற்றிய பெண் வீட்டார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

அடடே MYNA NANDHINI மகன் துருவன் செம்மயா பாடுறாரே... 2

விளம்பரம்

இவர்கள் இருவருக்கும் அழகாக துருவன் என்ற மகன் உள்ளார்.இவர் அடிக்கடி செய்யும் குட்டி சேட்டைகளை வீடியோவாக எடுத்து தனது யூடியூப் சேனலில் அடிக்கடி பதிவிடுவார்.இந்த வீடியோக்கள் பெரும் வரவேற்பினை பெறுவது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் தனது மகன் மைக்கை பிடித்துக்கொண்டு பாடுவது போல் விளையாடும் வீடியோவை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ இவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது,இதனை பார்த்த ரசிகர்கள் துருவன் பெரிய பாடகராக வருவாரு போலயே என கருத்து கோரி வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  பிரமாண்டமாக நடைபெற்ற நடிகை எமி ஜாக்சன் திருமண நிச்சயம்

விளம்பரம்

Embed video credits : Myna wings

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment