கலெக்டர் ஆக நடிகைக்கு உதவிய நடிகர் ஜெய்..நல்ல மனுஷன்ப்பா

சுப்ரமணியபுரம் படத்தில் மாபெரும் வரவேற்பினை பெற்றவர் ஜெய்.இவர் பகவதி படத்தில் நடிகர் விஜய்க்கு தம்பியாக நடித்து சினிமா உலகில் அறிமுகம் ஆகியவர்.தற்போது ஹீரோவாக நடித்து சினிமாவை கலக்கி வருகிறார்.சில தோல்விப்படங்களை தொடர்ச்சியாக கொடுத்தாலும் துவண்டு போகாமல் தொடர்ந்து படங்கள் நடித்துக்கொண்டு முயற்சி செய்து வருகிறார்.இவரது சினிமா வாழ்க்கையில் சுப்ரமணியபுரம் பெரும் திருப்பு முனையாக அமைந்தது.இப்படத்தினை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்ன நடிகர் என்ற அந்தஸ்தினை பெற்றார்.தற்போது இவர் சுந்தர் சி இயக்கத்தில் புதிய படத்தில் ஜீவா உடன் இணைந்து நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த நமீதா.. வைரலாகும் கலக்கலான போட்டோஷூட்

கலெக்டர் ஆக நடிகைக்கு உதவிய நடிகர் ஜெய்..நல்ல மனுஷன்ப்பா 1

விளம்பரம்

நேற்று இவர் நடிப்பில் பட்டாம்பூச்சி திரைப்படம் வெளியாகியுள்ளது.இப்படம் நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றுள்ளது.இப்படத்தின் சுந்தர் சி உடன் இணைந்து நடித்து அசத்தியுள்ளார்.மேலும் தொடர்ந்து 8 படங்களை கைவசம் வைத்துள்ளார் ஜெய்.மேலும் நடிக ஆக மட்டும் இல்லாமல் இவர் நடித்த வீரபாண்டியபுரம் படத்திற்கு இசை அமைத்தும் தற்போது இசையமைப்பாளராகவும் களம் இறங்கி இருக்கிறார் ஜெய்.தற்போது ஜெய் செய்த பெரும் உதவி ஒன்று இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  செம்ம கியூட்டாக தமிழும் சரஸ்வதியும் சீரியல் நாயகி நக்ஷத்ரா வெளியிட்ட அழகிய புகைப்படங்கள்

கலெக்டர் ஆக நடிகைக்கு உதவிய நடிகர் ஜெய்..நல்ல மனுஷன்ப்பா 2

விளம்பரம்

களவாணி படத்தில் விமலுக்கு தங்கையாக நடித்தவர் மனிஷா.இவர் இப்படத்திற்கு பிறகு சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரத்தில் படித்து வருகிறார்.இவர் நடிப்புடன் படிப்பையும் சேர்த்து கவனித்து வருகிறார்.சட்டபடிப்பினை தற்போது படித்துமுடித்துள்ள இவர் கலெக்டர் ஆக வேண்டும் என்ற குறிக்கோளில் உள்ளார்.மேலும் பயிற்சி கட்டணம் கட்ட இயலாமலும்,புத்தகம் வாங்க இயலாமலும் இருக்கும் இவருக்கு தபோது நடிகர் ஜெய் உதவி உள்ளார்.அவர் படிப்புக்கான செலவினை ஏற்றுக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.இந்த செய்தி இணையத்தில் பெருமளவு பரவ அனைவரும் நடிகர் ஜெய்யை பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட நடிகை வாணி போஜன்

கலெக்டர் ஆக நடிகைக்கு உதவிய நடிகர் ஜெய்..நல்ல மனுஷன்ப்பா 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment