வாத்தி கம்மிங் பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்ட அம்ரிதா ஐயர்!

தமிழ் சினிமாவின் இளம் கதாநாயகியாக வளம் வரும் நடிகை அம்ரிதா ஐயர். தமிழ் சினிமாவிற்கு இவர் தெனாலிராமன் படத்தின் மூலமாக அறிமுகமானார். இந்த படத்தில் கதாநாயகியின் தோழியாக நடித்திருந்தார் அம்ரிதா. அதன் பிறகு லிங்கா , போக்கிரிராஜா , தெறி போன்ற படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் அம்ரிதா. பிறகு படைவீரன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர் இறுதியாக நடித்த திரைப்படம் வணக்கம் டா மாப்ளே.

கட்டாயம் படிக்கவும்  மலையாள புத்தாண்டை கொண்டாடிய சித்தா பட நாயகி நிமிஷா

வாத்தி கம்மிங் பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்ட அம்ரிதா ஐயர்! 1

விளம்பரம்

இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார் அம்ரிதா. ஆரம்பகாலங்களில் சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் மக்களால் இவர் பெரிதும் அறியப்படவில்லை. இந்நிலையில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் திரைப்படத்தில் இவர் நடித்த தென்றல் என்ற கதாபாத்திரம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

கட்டாயம் படிக்கவும்  அமெரிக்காவில் கோவிலுக்கு சென்ற பாடகர் செந்தில் ராஜலக்ஷ்மி

வாத்தி கம்மிங் பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்ட அம்ரிதா ஐயர்! 2

விளம்பரம்

தென்றலாக மக்களின் மனதில் இடம்பிடித்த அம்ரிதா தற்போது விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார். விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் மிக பெரிய வசூலை குவித்தது. அதோடுமட்டுமல்லாமல் இந்த படத்தில் வரும் வாத்தி கம்மிங் என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. இந்நிலையில் தற்போது அம்ரிதா ஐயர் இந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் தமிழ் வருடப்பிறப்பை கொண்டாடிய நடிகர் அருண்விஜய்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment