வளச்சு வளச்சு விஜய் கையில் உள்ள ஷாட் கன் வச்சு மீம்ஸ் போட்ட நெட்டிசன்கள்! வைரல் புகைப்படங்கள் உள்ளே!

தளபதி விஜய்யின் 47வது பிறந்தநாளை முன்னிட்டு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடித்து வரும் தளபதி 65 படத்தின் பெயர் மற்றும் போட்டோக்கள் வெளியாகி இணையத்தை தன் புகைப்படங்களால் ஆண்டு வருகிறது.”பீஸ்ட்” என்ற பெயரில் தளபதியின் 65 வது திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார் மற்றும் ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வளச்சு வளச்சு விஜய் கையில் உள்ள ஷாட் கன் வச்சு மீம்ஸ் போட்ட நெட்டிசன்கள்! வைரல் புகைப்படங்கள் உள்ளே! 1

விளம்பரம்

தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கங்களில் பர்ஸ்ட் லுக் மற்றும் படத்தின் பெயரை வெளியிட திட்டமிட்டு ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை “அப்டேட் வரப்போகிறது! கொண்டாட தயாராகுங்கள்!” என மறைமுகமாக தல அஜித் ரசிகர்களை சீண்டி வந்தனர்.

கட்டாயம் படிக்கவும்  சாந்தனு பாக்யராஜ் பிறந்தநாளை கொண்டாடிய மனைவி கிகி

வளச்சு வளச்சு விஜய் கையில் உள்ள ஷாட் கன் வச்சு மீம்ஸ் போட்ட நெட்டிசன்கள்! வைரல் புகைப்படங்கள் உள்ளே! 2

விளம்பரம்

இதனையடுத்து நேற்று மாலை 6 மணிக்கு அனைவரையும் அசர வைக்கும் வகையில் “பீஸ்ட்” என்ற பெயருடன் வெள்ளை பனியன் போடு கொண்டு ஜீன்ஸ் பாண்ட் அணிந்து கையில் “ஷாட் கன்” எனப்படும் துப்பாக்கியை ஏந்தியபடி புகைமூட்ட பின்னணியில் முன்னணி வசித்த தளபதியின் புகைப்படம் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது மறுக்கமுடியாத ஒன்று. நள்ளிரவு 12மணிக்கு இரண்டாம் லுக் கூடுதலாக வெளியிடப்போவதாக அறிவித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி சொன்னது போலவே இரண்டாம் லுக்கை வெளியிட்டு அசத்தியது.

கட்டாயம் படிக்கவும்  விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் வீட்டுக்கு சென்ற ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

வளச்சு வளச்சு விஜய் கையில் உள்ள ஷாட் கன் வச்சு மீம்ஸ் போட்ட நெட்டிசன்கள்! வைரல் புகைப்படங்கள் உள்ளே! 3

விளம்பரம்

இதையடுத்து வாழ்த்துக்கள் வாரி வழங்க ஒரு கூட்டம் இருந்தாலும் வசைபாடவும் குறைகூறவும் சுற்றித்திரியும் வலைதள வாசிகள் ஒருபுறம் துப்பாக்கியை வைத்து கலாய்க்க ஆரம்பித்து விட்டனர். வழக்கம் போல் தமிழ்நாடு இயல்பு நிலைக்கு திரும்பியது போல விஜய் அஜித் ரசிகர்களின் மீம்ஸ் மழைகள் சமூக வலைத்தளத்தில் பொங்கி வழிந்தது!

கட்டாயம் படிக்கவும்  காதலி விமலா ராமன் உடன் டின்னர் சென்ற நடிகர் வினய்

வளச்சு வளச்சு விஜய் கையில் உள்ள ஷாட் கன் வச்சு மீம்ஸ் போட்ட நெட்டிசன்கள்! வைரல் புகைப்படங்கள் உள்ளே! 4

விளம்பரம்

வளச்சு வளச்சு விஜய் கையில் உள்ள ஷாட் கன் வச்சு மீம்ஸ் போட்ட நெட்டிசன்கள்! வைரல் புகைப்படங்கள் உள்ளே! 5

இதுஒரு புறம் இருக்க, உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை “டீகோட்” என்ற பெயரில் அலசி ஆராயும் கும்பல் மற்றும் பப்ஜி வெறியர்கள் துப்பாக்கியை ஆராய்ந்து அது என்ன துப்பாக்கி அதன் மாடல் பெயர் என்ன? விலை என்ன? எங்கு தயாரிக்கப்படுகிறது என அலசி ஆராய்ந்த செய்திகளை சமூகவலை தளங்களில் வைரலாகி வருகிறது! அந்த மீம்ஸ்களை நீங்களும் பார்த்து சிறித்து மகிழுங்கள்!

 

வளச்சு வளச்சு விஜய் கையில் உள்ள ஷாட் கன் வச்சு மீம்ஸ் போட்ட நெட்டிசன்கள்! வைரல் புகைப்படங்கள் உள்ளே! 6

வளச்சு வளச்சு விஜய் கையில் உள்ள ஷாட் கன் வச்சு மீம்ஸ் போட்ட நெட்டிசன்கள்! வைரல் புகைப்படங்கள் உள்ளே! 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment