தளபதி விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு வெளிவந்த Unseen Hd புகைப்படங்கள் இதோ !

தமிழ் சினிமாவில் எளிதாக உள்ளே நுழைந்தாலும் நல்ல நிலைக்கு வந்து அதை தக்கவைத்து கொள்வது என்பது சாதாரண காரியம் அல்ல. அப்படி எளிதாக சினிமாவிற்குள் வந்த பல நடிகர்கள் தோற்றுப்போய் இருக்கிறார்கள்.

தளபதி விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு வெளிவந்த Unseen Hd புகைப்படங்கள் இதோ ! 1

விளம்பரம்

ஆனால் பல விமர்சனங்களுக்கு மத்தியில் இன்று தமிழ் சினிமாவின் வசூல் மன்னன் என்றால் அது தளபதி விஜய் தான்.

கட்டாயம் படிக்கவும்  மணப்பெண் கோலத்தில் BIGGBOSS ஜனனியின் அழகிய புகைப்படங்கள்

தளபதி விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு வெளிவந்த Unseen Hd புகைப்படங்கள் இதோ ! 2

விளம்பரம்

பல கோடி நெஞ்சங்களை ரசிக்க வைத்த தளபதி இன்று மிக பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார்.

தளபதி விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு வெளிவந்த Unseen Hd புகைப்படங்கள் இதோ ! 3

விளம்பரம்

இவர் இறுதியாக நடித்து வெளி வந்த படம் மாஸ்டர். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார்.

தளபதி விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு வெளிவந்த Unseen Hd புகைப்படங்கள் இதோ ! 4

விளம்பரம்

மாஸ்டரின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் என்ற படத்தில் நடித்துவருகிறார் விஜய்.

கட்டாயம் படிக்கவும்  பாம்பன் பாலத்தின் அழகை ரசிக்கும் ரட்சிதா மஹாலக்ஷ்மி

தளபதி விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு வெளிவந்த Unseen Hd புகைப்படங்கள் இதோ ! 5

சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் படம் பிடிக்கப்பட்டது. கொரோனா பரவலின் காரணமாக தற்காலிகமாக தளபதி 65 ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது.

தளபதி விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு வெளிவந்த Unseen Hd புகைப்படங்கள் இதோ ! 6

இந்நிலையில் தற்போது தளபதி விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு தளபதி 65 போஸ்டர் வெளியாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  7 இலவச வீடுகளை மக்களுக்கு கட்டி கொடுத்த நடிகர் விஜய்

தளபதி விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு வெளிவந்த Unseen Hd புகைப்படங்கள் இதோ ! 7

படத்தின் பெயர் என Beast வெளிவந்துள்ளது. இதை விஜய் ரசிகர்கள் உற்சாகத்தோடு கொண்டாடி வருகின்றனர்.

தளபதி விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு வெளிவந்த Unseen Hd புகைப்படங்கள் இதோ ! 8

இதை தொடர்ந்து இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு விஜயின் பல unseen புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.

தளபதி விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு வெளிவந்த Unseen Hd புகைப்படங்கள் இதோ ! 9

தற்போது தளபதி ரசிகர்களால் social media வில் வைரலாக பரவி வருகிறது.

தளபதி விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு வெளிவந்த Unseen Hd புகைப்படங்கள் இதோ ! 10

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment