விஜய் ஸ்டைலில் நடனமாடி வீடியோ வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்!

விளம்பரம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். கிட்டத்தட்ட சினிமாவில் பெரும்பாலும் உள்ள அணைத்து உச்ச நட்சத்திரங்களுடனும் உடனும் இவர் ஜோடியாக நடித்திருக்கிறார். இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், தமிழ் ,தெலுங்கு ஆகிய மொழிகளில் நடிகையாக கலக்கி வருகிறார். இவர் இறுதியாக நடித்த திரைப்படம் மிஸ் இந்தியா திரைப்படம்.

விஜய் ஸ்டைலில் நடனமாடி வீடியோ வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்! 1

விளம்பரம்

அதற்க்கு முன்பு நடித்த பென்குயின் ஆகட்டும் மிஸ் இந்திய திரைப்படம் ஆகட்டும் இரண்டுமே ஓ.டி.டி யில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவர் நடித்த நடிகையர் திலகம் என்ற படம் தெலுங்கு சினிமா மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்து. தற்போது இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் நடிக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இறுதியாக இவர் தெலுங்கில் நடித்த படம் ரங் தே.

விஜய் ஸ்டைலில் நடனமாடி வீடியோ வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்! 2

மேலும் இயக்குனர் செல்வராகவனோடு சாணி காயிதம் படத்திலும் நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் தீவிரமான விஜய் ரசிகை என்பது அனைவருக்கும் தெரியும். அவருடன் இவர் நடித்த பைரவா , சர்கார் இருபடங்களும் அமோக வெற்றிபெற்றது. இந்நிலையில் இன்று விஜய் பிறந்தநாளை முன்னிட்டு விஓஐய் பட பாடலுக்கு கீர்த்தி சுரேஷ் செம்ம குத்தாட்டம் போட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

விளம்பரம்
விளம்பரம்
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top