வலிமை படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்த அம்மன் தாயி.. அட அவங்களா இது? | Valimai

நாம் அனைவரும் சிறு வயதில் பார்த்த பயந்த திரைப்படம் ஒன்று என்றால் அது அம்மன் திரைப்படம் தான். 1995ல் வெளிவந்த அந்த படம் 90ஸ் கிட்ஸ்களுக்கு மறக்க முடியாத திரைப்படம். டிவியில் அந்த படம் வந்தாலே குடும்பத்துடன் அமர்ந்து பார்த்த காலங்கள் உண்டு. அதிலும் குறிப்பாக அந்த ஜண்டா கதாபாத்திரமும் அவர் திரையில் தோன்றும் போது வரும் பிண்ணனி இசையும் பயத்தை கூட்டும். ரம்யா கிருஷ்ணன் அம்மனாக நடித்து அசத்தியிருப்பார். அம்மன் என்றாலே ரம்யாகிருஷ்ணன் முகம் நினைவுக்கு வரும் அளவுக்கு அம்மனாகவே எல்லா திரைப்படங்களிலும் வாழ்ந்து இருப்பார். அதிலும் குறிப்பாக அம்மன் படத்தில் முதல் காட்சியில் குடிசைக்குள் அமர்ந்து இருக்கும் காட்சியும், கிளைமேக்ஸ் காட்சியும் வேற லெவலில் இருக்கும்.

கட்டாயம் படிக்கவும்  இன்று வாரிசு செட்டில் தளபதி விஜயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தினை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய பிரபலம்....

வலிமை படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்த அம்மன் தாயி.. அட அவங்களா இது? | Valimai 1

விளம்பரம்

 

இதில் அம்மன் சிறுமியாக தோன்றி கதாநாயகியுடன் இருப்பது போன்ற காட்சிகள் இருக்கும். இதில் சிறுமியாக நடித்தவர் நடிகை சுனைனா. இவரை இப்படி சொல்வதை விட அம்மன் தாயி என்று சொன்னால் பலருக்கும் தெரியும். இவரும் அம்மன் பட வெற்றிக்கு முக்கிய காரணம் என்றே சொல்லலாம். சாந்தமான முகத்தை வைத்துக் கொண்டு இவர் நடித்து அசத்தியிருப்பார். அந்த படத்திற்கு பின்னர் இவர் பெரிதாக எந்த படத்திலும் நடிக்கவில்லை. இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகளும் உள்ளது. இவர் தற்போது தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார். இவரா அது என்று கேட்கும் அளவுக்கு நிறைய பேருக்கு அவரை தெரியவில்லை. YouTube Video Code Embed Credits: Tamil Galatta

விளம்பரம்

வலிமை படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்த அம்மன் தாயி.. அட அவங்களா இது? | Valimai 2

 

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  CWC SHOOTING SPOT-ல் மரண ஆட்டம் போட்ட அம்மு அபிராமி

சமீபத்தில் தல அஜீத் நடிப்பில் வெளியான திரைப்படம் வலிமை. இந்த படம் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு திரையில் வெளிவந்தது. இதனால் தல ரசிகர்கள் சந்தோஷத்தில் ஆழ்ந்துள்ளனர். படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் அஜித் அவர்களுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சுனைனா. ஆனால் பலருக்கும் இவர் அம்மன் படத்தில் சிறுமியாக நடித்த அம்மன் தாயி என்று தெரியவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழில் நடிக்க தொடங்கியுள்ளார் சுனைனா.. அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below Video..

கட்டாயம் படிக்கவும்  பத்தலை பத்தலை பாடலை பாடிய திருமூர்த்தியை நேரில் அழைத்து பாராட்டிய கமல்ஹாசன் : என்னா மனசுப்பா உலகநாயகனுக்கு

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment