The Indian Times

மேகம் கருக்காதா பாடலுக்கு நித்யா மேனன் போல் CUTE-ஆக நடனமாடிய நடிகை BRIGIDA

ஆஹா கல்யாணம் என்ற வெப் சீரிஸின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆகியவர் பிரிகிடா.இந்த தொடரின் மூலம் பலரின் கவனத்தினையும் ஈர்த்து பலரது மனதிலும் இடம் பிடித்தார்.இவரது நடிப்பு மற்றும் பேச்சு பலரையும் இவரது ரசிகையாக்கியது.எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் தனது திறமையை மட்டும் கொண்டு முன்னேறி தற்போது வெள்ளித்திரையில் தோன்றும் அளவிற்கு வளர்த்துள்ளார்.நடிகர் விஷாலின் அயோக்யா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முதல்முறையாக வெள்ளித்திரைக்குள் அடியெடுத்து வைத்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

அதனை தொடர்ந்து தளபதி விஜயின் மாஸ்டர் படத்திலும் நடித்து அசத்தியிருப்பார்.இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.இவரது ரீல்ஸ் வீடியோவை காண்பதற்கே மிகப்பெரிய அளவு ரசிகர்கள் கூட்டம் உள்ளது.இவர் அடிக்கடி பதிவேற்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் நல்ல வரவேற்பினை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.தற்போது இவர் நடிகர் பார்த்திபன் எழுதி,இயக்கி நடிக்கும் இரவின் நிழல் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. பிரிகிடா கதாபாத்திரத்தினையும் ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்

Advertisement

தற்போது நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ் எழுதி பாடிய மேகம் கருக்காத பாடல் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இந்த பாடலுக்கு நடிகர் தனுஷ் ஆடிய நடனத்தினை பலரும் ஆடி வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.தற்போது அந்த நடனத்தினை கியூட் ஆக ஆடி பிரிகிடா வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் சூப்பர் என கருத்து தெரிவித்து வீடியோவை ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in