VIJAYTV புகழுக்கு பளார் என அரை கொடுத்த மனைவி… அரண்டுபோன புகழ்

பல கனவுகளுடன் சென்னை வந்தவர்களில் ஒருவர் புகழ்.ஆரம்பத்தில் சென்னையில் கிடைக்கும் வேலைகளை செய்துகொண்டு சினிமாவில் ஏதாவது சாதிக்க வேண்டும் என வெறியுடன் போராடி வந்தார்.அப்பொழுது தான் இவர் பட்ட கஷ்டத்திற்கெல்லாம் பலனாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய அது இது எது நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது..இதனை பயன்படுத்தி விஜய்டிவியில் அடியெடுத்து வைத்தார் புகழ். இந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்த வேண்டும் என தனது முழுத்திறமைகளையும் காண்பித்து புகழ் தனியாக அந்த நிகழ்ச்சியில் தெரிந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பாண்டியை பழிவாங்க கோமதி மகன்களை போலீசை வைத்து கைது செய்ய வைத்த அண்ணன்கள்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

VIJAYTV புகழுக்கு பளார் என அரை கொடுத்த மனைவி... அரண்டுபோன புகழ் 1

விளம்பரம்

அவரை பலரும் கவனிக்க தொடங்கினர். கூட்டத்தில் ஒருவனாய் உள்நுழைந்த புகழ் பின்னர் தனது எதார்த்த நடிப்பு மற்றும் பேச்சுக்களால் மக்களை வெகுவாக கவர்ந்தார்.குறிப்பாக அவர் மட்டுமே தனியாக பேசக்கூடிய பெண் குரல் உண்டு அதை நிகழ்ச்சியில் பெண் வேடமிட்டு பேசி அனைவரது மனதினையும் கொள்ளைகொண்டார் புகழ்.பெண் வேடம் மட்டுமே தொடர்ச்சியாக அணிந்ததால் பல இன்னல்களை அவரது வாழ்க்கையில் சந்தித்துள்ளார்.இவர் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் பலனாய் அவருக்கு அடுத்தபடியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி அமைந்தது.அதில் கோமாளியாக கலந்துகொண்டு மக்களை சிரிக்கவைத்து மிகவும் பிரபலமடைந்தார்.

கட்டாயம் படிக்கவும்  GOAT படத்தின் FIRST SINGLE இதோ

VIJAYTV புகழுக்கு பளார் என அரை கொடுத்த மனைவி... அரண்டுபோன புகழ் 2

விளம்பரம்

தற்போது இவர் மனைவி பென்சியுடன் நகைச்சுவையாக வீடியோ செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது,மேலும் இந்த வீடியோவில் பென்சி புகழை நகைச்சுவைக்காக அடித்துள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் என்ன புகழ் இப்போவே உங்க மனைவி உங்கள வெளுத்தெடுக்க ஆரம்பிச்சிட்டாங்க என கேலி செய்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  மாமா உடன் சிங்கப்பூர் Honeymoon சென்ற ரோபோ சங்கர் மகள் இந்திரஜா

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment