காதலியை பொண்ணு பார்க்க குடும்பத்துடன் சென்ற எருமசானி விஜய்…. அடடே மாப்பிளைக்கு வெட்கத்தை பாருங்க

சினிமாவில் சாதிக்க வேண்டும் என நண்பர்களை சேர்த்துக்கொண்டு சின்னதாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் வீடியோ போட்டு பிரபலமாகியவர் விஜய்.இவர் பதிவிடும் வீடியோ அதிகரிக்க அதிகரிக்க இவருக்கான ரசிகர்கள் கூட்டமும் அதிகரித்தது.இவரது எருமசாணி யூடியூப் சேனலுக்கு பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர்.பல வீடியோக்கள் மற்றும் வெப் தொடர்களை இயக்கி தங்களது யூடியூப் சேனலில் பதிவிட்டு நல்ல வரவேற்பினை பெற்று இளைஞர்கள் அதிகம் தெரிந்துகொண்ட நபராக மாறினார் விஜய். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் அமித்சரஸ் பொற்கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகை ரம்யா பாண்டியன்

காதலியை பொண்ணு பார்க்க குடும்பத்துடன் சென்ற எருமசானி விஜய்.... அடடே மாப்பிளைக்கு வெட்கத்தை பாருங்க 1

விளம்பரம்

பின்னர் யூடியூபில் இருந்து வெள்ளித்திரையில் நடிக்க தொடங்கினார்.ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியாகிய நட்பே துணை படத்தில் நகைச்சுவை நடிகராக வந்து கலக்கினார்.இப்படி சாதாரணமாக வாழ்க்கையை தொடங்கியவர் இன்று இந்த அளவிற்கு உயர்ந்துள்ளார் என்றால் அதற்கு காரணம் அவரது உழைப்பு. சினிமாவில் இயக்குனராக வேண்டும் என கதையை தேர்ந்தெடுத்து பல முயற்சிகளை எடுத்து நடிகர் அருள்நிதியை வைத்து டி பிளாக் என்ற படத்தினை இயக்கினார்.

கட்டாயம் படிக்கவும்  இன்று கோலாகலமாக நடைபெற்ற இயக்குனர் ஷங்கர் மகள் திருமண புகைப்படங்கள்

காதலியை பொண்ணு பார்க்க குடும்பத்துடன் சென்ற எருமசானி விஜய்.... அடடே மாப்பிளைக்கு வெட்கத்தை பாருங்க 2

விளம்பரம்

தற்போது இவர் நீண்ட நாட்களாக காதலித்து வந்த பெண்ணை திருமணம் செய்ய முடிவு எடுத்துள்ளார் .அதன்படி இருவீட்டிலும் பேசி சம்மதிக்க வைத்து தனது குடும்பத்துடன் பெண் பார்க்க சென்றுள்ளார்.விரைவில் திருமணமும் செய்ய உள்ளார்.பெண் பார்க்க சென்ற வீட்டில் காதலியுடன் நடனம் ஆடி அசத்தியுள்ளார்.இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது .ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் தனுஷ் அம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... பிரம்மாண்டம் செய்த முதல் மகன் செல்வராகவன்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment